கமல்ஹாசனுக்கே டஃப் கொடுத்த மாற்றுத்திறனாளி இளைஞர்! நேரில் சந்தித்து சர்ப்ரைஸ்

Kamal Haasan
By Manchu Jun 23, 2022 05:40 AM GMT
Report

விக்ரம் படத்தில் இடம்பெற்ற பத்தல பத்தல பாடலுக்கு மாற்றுத்திறனாளி இளைஞர் திருமூர்த்தி என்பவர் அருமையாக கமல்ஹாசன் குரலில் பாடி அசத்திய காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கமலின் விக்ரம் படம்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் மா நகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கியதை அடுத்து, நடிகர் கமல், பகத்பாசி, விஜய்சேதுபதி மற்றும் சூர்யா ஆகியோர் நடிப்பில் இயக்கிய படம் விக்ரம். இப்படம் ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது.

இப்போதும் வெளிநாடுகள் மற்றும் இந்தியாவில் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது விக்ரம் படம்.

கமல்ஹாசனுக்கே டஃப் கொடுத்த மாற்றுத்திறனாளி இளைஞர்! நேரில் சந்தித்து சர்ப்ரைஸ் | Actor Kamal Haasan Helped Singer Thirumoorthy

பாடகர் திருமூர்த்திக்கு கமல் கொடுத்த சர்ப்ரைஸ்

இப்படத்தில், அனிருத் இசையில், நடிகர் கமல்ஹாசன் எழுதிய பத்தல பதிதல என்ற பாடல் வைரலானது. இப்பாடலை மாற்றுத்திறனாளி பாடகர் திருமூர்த்தி பாடி தன் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். நேற்று கமல்ஹாசன் திருமூர்த்தியை நேரில் வரவழைத்து பாராட்டினார்.

அத்துடன், திருமூர்த்தியை ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறிமுகம் செய்து, அவரது இசைப் பள்ளியில் அவருக்கு கற்பிக்கவும் அதற்கான செலவைதான் ஏற்பதாகவும் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.  

கமல்ஹாசனுக்கே டஃப் கொடுத்த மாற்றுத்திறனாளி இளைஞர்! நேரில் சந்தித்து சர்ப்ரைஸ் | Actor Kamal Haasan Helped Singer Thirumoorthy

கமல்ஹாசனுக்கே டஃப் கொடுத்த மாற்றுத்திறனாளி இளைஞர்! நேரில் சந்தித்து சர்ப்ரைஸ் | Actor Kamal Haasan Helped Singer Thirumoorthy

கமல்ஹாசனுக்கே டஃப் கொடுத்த மாற்றுத்திறனாளி இளைஞர்! நேரில் சந்தித்து சர்ப்ரைஸ் | Actor Kamal Haasan Helped Singer Thirumoorthy

மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US