இனி எச்சரிக்கையாக இருங்க.. கமல்ஹாசனின் இளைய மகள் அக்சரா ஹாசன் பரபரப்பு!

Kamal Haasan Tamil Cinema Viral Photos Crime Thug Life
By Dhushi Jun 06, 2025 05:00 PM GMT
Report

தன்னுடைய பெயரை பயன்படுத்தி ஒரு நபர் மோசடி செய்துள்ளதாக நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்சரா ஹாசன் பகிர்ந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

அக்சரா ஹாசன்

தமிழ் சினிமாவில் உச்ச நாயகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் கமல்ஹாசன்.

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள்

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள்

இவர் நடிப்பில் நேற்றைய தினம் Thug life திரைப்படம் திரையில் வெளியானது. தற்போது கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகிறது.

சினிமா பயணம் இப்படி சென்றுக் கொண்டிருந்தாலும், ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் என கமல்ஹாசனுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர்களில் இளைய மகளும், நடிகையுமான அக்சரா ஹாசன் இன்றைய தினம் தனக்கு மோசடி நடந்து விட்டதாக வெளியிட்ட பதிவு சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இனி எச்சரிக்கையாக இருங்க.. கமல்ஹாசனின் இளைய மகள் அக்சரா ஹாசன் பரபரப்பு! | Actor Kamal Haasan Daughter Shared About Scam

அக்சராவுக்கு நடந்த மோசடி

இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் வெளியான பதிவில் அக்சரா ஹாசன்,“ இப்ராஹிம் அக்தர் என்ற நபர் தன்னுடைய பெயரையும், தன்னுடைய குடும்ப பெயரையும் தவறாக பயன்படுத்தி வருகிறார்.

திருமணமாகி ஒரே மாதத்தில் மற்றுமொரு குட் நியூஸ் சொன்ன பிரியங்கா- குவியும் வாழ்த்துக்கள்

திருமணமாகி ஒரே மாதத்தில் மற்றுமொரு குட் நியூஸ் சொன்ன பிரியங்கா- குவியும் வாழ்த்துக்கள்

ஊட்டியில் அலுவலகம் வைத்து திரைப்படத் தயாரிப்புப் பணிகளில் தாங்கள் ஈடுபட்டு வருவதாக பொய்யான தகவல்களை பரப்பியுள்ளார். இந்த நபருக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை..” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுத்து வரும் அக்சரா ஹாசன், “இனி யாரும் ஏமாற்றப்பட்டக்கூடாது..” என்பதற்காகவே இப்படியானதொரு பதிவை வெளியிட்டுள்ளார் என ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும், “அந்த நபரிடம் எச்சரிக்கையாக இருக்குமாறும், எந்த வகையிலும் அவரிடம் தொடர்புக் கொள்ள வேண்டாம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.   

இனி எச்சரிக்கையாக இருங்க.. கமல்ஹாசனின் இளைய மகள் அக்சரா ஹாசன் பரபரப்பு! | Actor Kamal Haasan Daughter Shared About Scam


 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US