நான் தவறு செய்து விட்டேன்.. விவாகரத்திற்கு பின் தவறை உணர்ந்த ஜெயம் ரவி- சேர்வார்களா?

Jayam Ravi Tamil Cinema Marriage Divorce Aarti Ravi
By DHUSHI Oct 13, 2024 04:39 PM GMT
Report

 'நான் தவறு செய்து விட்டேன்..” என தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய நடிகர் ஜெயம் ரவி வெளிப்படையாக பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

ஜெயம் ரவி - ஆர்த்தி

ட்ரெண்டிங் உடையில் தங்க சிலை போல் ஜொலிக்கும் சோபிதா துலிபாலா... வைரலாகும் புகைப்படங்கள்

ட்ரெண்டிங் உடையில் தங்க சிலை போல் ஜொலிக்கும் சோபிதா துலிபாலா... வைரலாகும் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ஜெயம் ரவி.

இவர் மோகன் ராஜா இயக்கியத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இதனிடையே கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம் ரவி, கடந்த 2009 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

நான் தவறு செய்து விட்டேன்.. விவாகரத்திற்கு பின் தவறை உணர்ந்த ஜெயம் ரவி- சேர்வார்களா? | Actor Jayam Ravi About His Personal Life

விவாகரத்து சர்ச்சை

திருமணம் முடிந்து சுமாராக 15 ஆண்டுகள் தம்பதிகளாக வாழ்ந்து வரும் ஜெயம் ரவி- ஆர்த்தி தம்பதிகளுக்கு அழகிய இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

இப்படியொரு நிலையில் ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து செய்யப் போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகி பாரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நான் தவறு செய்து விட்டேன்.. விவாகரத்திற்கு பின் தவறை உணர்ந்த ஜெயம் ரவி- சேர்வார்களா? | Actor Jayam Ravi About His Personal Life

நான் தவறு செய்து விட்டேன்..

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் வெளியில் வந்த ஜெயம் ரவி ஒரு முடிவுகளை மீடியாக்களிடம் ஓபனாக கூறியுள்ளார்.

அதாவது," bother படம் என் தனிப்பட்ட வாழ்க்கையுடன் மிகவும் பொருந்தி போகும். இந்த படத்தில் இருக்கும் காட்சிகள் என்னுடைய வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை நியாபகப்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது.

நான் தவறு செய்து விட்டேன்.. விவாகரத்திற்கு பின் தவறை உணர்ந்த ஜெயம் ரவி- சேர்வார்களா? | Actor Jayam Ravi About His Personal Life

என் அக்காவுக்கு சிறு வயது முதல் ஒரு பழக்கம் உண்டு அவங்க மனதில் ஏற்பட்ட காயத்தை லெட்டராக எழுதி கொடுப்பார். அதை படிக்கும் போது தான் நான் தவறு செய்து விட்டேன் என்று தோன்றும்.

என் சினிமா வாழ்க்கை பற்றியும் மற்றவர்கள் கூறும் கருத்தை கேட்டு அதன்படி நடப்பேன். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கை என கூறும் போது மற்றவர்கள் பேசுவதை கண்டுக் கொள்ளமாட்டேன்..” என கூறியுள்ளார்.

இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ஜெயம் ரவி ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.     

நான் தவறு செய்து விட்டேன்.. விவாகரத்திற்கு பின் தவறை உணர்ந்த ஜெயம் ரவி- சேர்வார்களா? | Actor Jayam Ravi About His Personal Life

Bigg Boss: விஜய்சேதுபதியிடம் வசமாக சிக்கிய சாசனா! பெண்கள் அணிக்குள் நடக்கப்போவது என்ன?

Bigg Boss: விஜய்சேதுபதியிடம் வசமாக சிக்கிய சாசனா! பெண்கள் அணிக்குள் நடக்கப்போவது என்ன?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US