விரைவில் நடிகர் ஜெய்க்கு திருமணம்! பெண் இவர் இல்லையாம்? பார்ட்டியுடன் கொண்டாட்டம்!

Jai Marriage
By Rooban Sep 26, 2022 11:32 AM GMT
Report

தமிழ் சினிமாவில் சுப்பரமணியபுரம் படத்தின் மூலம் அறிமுகமாகி தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் ஜெய்.

பல படங்களில் நடித்த இவர், எங்கேயும் எப்போதும் படத்தில் இணைந்து நடித்த காலகட்டத்தில் இருந்தே அவர்கள் இருவரும் காதலித்து வருவதாக தொடர்ந்து கிசுகிசுக்கள் வெளியாகி வந்தன.

அதன்பின்னர், டிவி சீரியல் மூலம் பிரபலமான நடிகை வாணி போஜன் மீது காதல் வயப்பட்டதாகவும், தற்போது அவர்கள் இருவரும் ஒன்றாக ரகசிய குடித்தனம் நடத்தி வருவதாகவும் செய்திகள் சமீப காலமாக உலா வந்து கொண்டிருக்கிறது.

விரைவில் நடிகர் ஜெய்க்கு திருமணம்! பெண் இவர் இல்லையாம்? பார்ட்டியுடன் கொண்டாட்டம்! | Actor Jai Will Soon Secret Marriage

ஆனால், இதற்கு வாணி போஜன் மறைமுகமாக ஒரு ட்வீட் போட்டு இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில், 38 வயது ஆகும் நடிகர் ஜெய்க்கு திருமண ஏற்பாட்டை நடத்தி வருகிறார்களாம்.

அவரின் பெரியப்பாவான இசையமைப்பாளர் தேவா தான் தற்போது திருமண ஏற்பாடுகளை முன் நின்று கவனித்து வருகிறாராம்.

விரைவில் நடிகர் ஜெய்க்கு திருமணம்! பெண் இவர் இல்லையாம்? பார்ட்டியுடன் கொண்டாட்டம்! | Actor Jai Will Soon Secret Marriage

அடுத்தடுத்து ஜெய் பற்றி வெளிவந்த செய்திகள் தான் இந்த அவசர திருமண ஏற்பாட்டிற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும், வீட்டில் உள்ளவர்களின் வற்புறுத்தல் தாங்க முடியாமல் ஜெய்யும் தற்போது திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டி இருக்கிறார்.

இதனால், அவருடைய வீட்டில் திருமண கொண்டாட்டம் களை கட்டிக் கொண்டிருக்கிறது. விரைவில் திருமணம் நடக்க இருக்கும் ஜெய் இந்த விஷயத்தை தன் சென்னை 28 நண்பர்களுக்கு தெரிவித்து பார்ட்டியும் கொண்டாடி இருக்கிறார்.  

36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US