40 வயதில் தனுஷிற்கு 2வது திருமணமா? மணப்பெண் இப்படித்தான் இருப்பாராம்

Dhanush
By Manchu May 27, 2024 01:00 PM GMT
Report

நடிகர் தனுஷ் இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ், தந்தை கஸ்தூரி ராஜா, துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகப்படுத்தினார்.

பின்பு அண்ணன் இயக்கிய காதல் கொண்டேன் படத்தில் சைக்கோ கதாநாயகனாக நடித்திருந்ததுடன், இப்படம் மிகப்பெரிய வெற்றியும் பெற்றது.

இவர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா தனுஷை காதலித்து 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஐஸ்வர்யா தனுஷை விட ஒரு வயது மூத்தவர் ஆவார்.

40 வயதில் தனுஷிற்கு 2வது திருமணமா? மணப்பெண் இப்படித்தான் இருப்பாராம் | Actor Dhanush Second Marriage Rumors

இந்த தம்பதிகளுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இவர்களின் திருமண வாழ்க்கையில் மனஷ்தாபம் ஏற்பட்டு கடந்த 2022ம் ஆண்டு பிரிந்தனர்.

மீண்டும் இவர்கள் ஒன்று சேர்ந்துவிடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு சமீபத்தில் பரஸ்பர விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தினை நாடி பிரிவை உறுதி படுத்தினர். பிள்ளைகளை CO-Parenting முறையில் வளர்த்து வருகின்றனர்.

40 வயதில் தனுஷிற்கு 2வது திருமணமா? மணப்பெண் இப்படித்தான் இருப்பாராம் | Actor Dhanush Second Marriage Rumors

நடுரோட்டில் தாக்கப்பட்ட பிரபல நடிகர்! பதற்றத்தில் மைனா நந்தினி

நடுரோட்டில் தாக்கப்பட்ட பிரபல நடிகர்! பதற்றத்தில் மைனா நந்தினி

தனுஷிற்கு இரண்டாவது திருமணம்?

ஐஸ்வர்யாவிற்கு இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது தனுஷிற்கு இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

40 வயதாகும் தனுஷிற்கு அவரது தந்தை கஸ்தூரி ராஜா இரண்டாவது திருமணம் செய்து வைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

40 வயதில் தனுஷிற்கு 2வது திருமணமா? மணப்பெண் இப்படித்தான் இருப்பாராம் | Actor Dhanush Second Marriage Rumors

ஜிவி பிரகாஷை தொடர்ந்து நடிகை நமீதா காதல் கணவரை பிரிகிறாரா? அவரே உடைத்த உண்மை

ஜிவி பிரகாஷை தொடர்ந்து நடிகை நமீதா காதல் கணவரை பிரிகிறாரா? அவரே உடைத்த உண்மை

திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் என்றால் பல பிரச்சினை எழுவதாலும், பிரிவிற்கு முக்கிய காரணமாக அமைவதால், சினிமா துறையிலிருந்து பெண் பார்க்கவில்லை என்று கூறப்படுகின்றது.

ஆனால் இதுகுறித்து தனுஷோ அவரது தந்தையோ எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW        
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US