மனைவியை மறக்காத தனுஷ்.. ஓணம் பண்டிகை பதிவிற்கு கொடுத்த Reply- இணைவார்களா?
ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பதிவிற்கு தனுஷ் கொடுத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
திருமண வாழ்க்கை
பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் கமெடி நடிகர்- இவர் இருந்தால் டிஆர்பி எகிறும்- யாரும் எதிர்பார்க்காத Twist
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்தமகளான ஜஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருந்து வரும் நிலையில், தற்போது திருமண வாழ்க்கையில் சுமார் 18 வருடங்களை கடந்து வந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் இதற்கான முறையான காரணத்தை வெளியிடவில்லை.
விவாகரத்து கேட்டு இருவரும் மனு தாக்கல் செய்திருந்தாலும், இன்னும் இரு குடும்பங்களுக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
இணைந்து வாழ்வார்களா?
இந்த நிலையில் திரை பிரபலங்களை பொருத்தவரை கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அறிவித்த உடனே சமூக வலைதளங்களில் இருந்து புகைப்படங்கள் நீக்கி விடுவார்கள். அத்துடன் Unfollow செய்து விடுவார்கள். ஆனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த இன்றும் தனுஷை follow செய்கிறார்.
அந்த வகையில் ஓணம் பண்டிகையின் போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவிட்ட புகைப்படத்திற்கு தனுஷ் முதல் ஆளாக லைக் செய்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இவர்கள் இருவரும் மீண்டும் இணையவதற்கான வாய்ப்பு இருப்பதாக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக ஐஸ்வர்யாவை குழந்தைகள் நலனுக்காக தனுஷ்வுடன் இணைந்து வாழ வேண்டும் என்று அவர்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |