த்ரிஷாவுக்கு ஷீட்டிங் ஸ்பார்ட்டிற்கே சாப்பாடு கொண்டு வரும் முன்னணி நடிகர் யார் தெரியுமா?

Trisha Tamil Cinema Chiranjeevi
By Dhushi Aug 13, 2024 06:40 PM GMT
Report

நடிகை த்ரிஷாவுக்கு தினமும் முன்னணி நடிகர் ஒருவர் சாப்பாடு கொண்டு வந்து கொடுப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

Baakiyalakshmi: போட்டுக் கொடுத்த இனியா... எழிலை தேடி வந்து கோபி செய்த காரியம்

Baakiyalakshmi: போட்டுக் கொடுத்த இனியா... எழிலை தேடி வந்து கோபி செய்த காரியம்

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தான் நடிகை த்ரிஷா.

இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படங்களிலும் நடித்து வருகிறார். இதில் பல வெற்றிப்படங்களும் உள்ளன.

தற்போது கோலிவுட் சினிமாவில் நயன்தாராவிற்கு இணையாக வலம் நடிகையாக பார்க்கப்படுகிறார். முன்னணி நடிகர்களின் படங்களிலும் கமிட்டாகி பிஷியான நடிகையாக இருக்கிறார்.

த்ரிஷாவுக்கு ஷீட்டிங் ஸ்பார்ட்டிற்கே சாப்பாடு கொண்டு வரும் முன்னணி நடிகர் யார் தெரியுமா? | Actor Chiranjeevi Home Food To Trisha On Daily

த்ரிஷா சினிமாவிற்குள் வர முன் 1999 ஆம் ஆண்டு “மிஸ் சென்னை” போட்டியில் பட்டம் பெற்றிருக்கிறார். அதன் பின்னர் சில விளம்பர படங்களில் நடித்து வந்தார்.

ஜோடி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம் நடிக்க த்ரிஷாவிற்கு வாய்ப்பு கிடைத்தது.

இதனை தொடர்ந்து, மௌனம் பேசியதே, சாமி, அலை, கில்லி, ஆயுத எழுத்து, ஆறு, குருவி, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

த்ரிஷாவுக்கு ஷீட்டிங் ஸ்பார்ட்டிற்கே சாப்பாடு கொண்டு வரும் முன்னணி நடிகர் யார் தெரியுமா? | Actor Chiranjeevi Home Food To Trisha On Daily

சாப்பாடு அனுப்பும் பிரபலம் யார் தெரியுமா?

Siragadikka Aasai: நடுவர்கள் போட்ட குறும்படம்! அவமானத்தில் தலைகுனிந்த ரோகினி, மனோஜ்

Siragadikka Aasai: நடுவர்கள் போட்ட குறும்படம்! அவமானத்தில் தலைகுனிந்த ரோகினி, மனோஜ்

இந்த நிலையில், திரைப்படங்களுடன் சேர்த்து சமூக வலைத்தளங்களிலும் த்ரிஷா படு ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

சமீபக்காலமாக த்ரிஷா போடும் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறி வருகின்றன.

இதன்படி, தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட படங்களில் த்ரிஷா பிஸியாக இருந்தாலும் தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக “விஸ்வாம்பரா” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

த்ரிஷாவுக்கு ஷீட்டிங் ஸ்பார்ட்டிற்கே சாப்பாடு கொண்டு வரும் முன்னணி நடிகர் யார் தெரியுமா? | Actor Chiranjeevi Home Food To Trisha On Daily

இப்படத்தின் ஷூட்டிங்கில் திரிஷா இருக்கும் போது அவருக்கான உணவு மெகா ஸ்டார் சிரஞ்சீவி வீட்டில் இருந்து தான் தினமும் வருமாம்.

அவருக்கும் வகை வகையாக வந்திருக்கும் சாப்பாட்டு புகைப்படத்தை த்ரிஷா, அவரின் சமூக வலைத்தளப்பக்கங்களில் பகிர்ந்திருந்தார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.     


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

     

Gallery
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US