கொலை செய்ய முயற்சி: நடிகர் பாலா பரபரப்பு புகார்

Bala
By Fathima Jan 15, 2023 06:30 PM GMT
Report

தன்னை கொலை செய்ய முயற்சி நடந்ததாக நடிகர் பாலா பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

நடிகர் பாலா

தமிழில் அன்பு, வீரம், காதல் கிசுகிசு போன்ற படங்களில் நடித்துள்ளவர் பாலா. இவர் பல மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பாலா பிரபல இயக்குனர் ’சிறுத்தை’ சிவாவின் சகோதரர் ஆவார்.

இவர் பாடகி அம்ருதாவை 2016ம் ஆண்டு திருமணம் செய்தார். பின்னர் விவாகரத்து பெற்றனர். அடுத்து டாக்டர் எலிசபெத்தை 2-வது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தனது வீட்டுக்குள், 3 பேர் கும்பல் அத்துமீறி நுழைய முயன்றதாக கொச்சி பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.

கொலை செய்ய முயற்சி: நடிகர் பாலா பரபரப்பு புகார் | Actor Bala Police Complaint

கதவைத் தட்டி...

பாலா கூறுகையில், நிகழ்ச்சி ஒன்றுக்காகக் கோட்டயம் சென்றிந்தேன். வீட்டில் எலிசபெத் தனியாக இருந்தார். அப்போது கஞ்சா போதையில் வந்த 3 பேர், கதவைத் தட்டி அத்துமீறி நுழைய முயன்றுள்ளனர்.

நானும் மனைவியும் நடைபயிற்சி சென்றபோது, எங்கள் காலில், சில நாட்களுக்கு முன் 2 பேர் விழுந்தனர். அவர்கள்தான் இந்தத் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் என்னை கொல்ல வந்துள்ளனர். நான் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்து பெண்ணிடம் வீரம் காட்டுவதுதான் ஆண்மையா? என கேள்வியெழுப்பியுள்ளார்.

கொலை செய்ய முயற்சி: நடிகர் பாலா பரபரப்பு புகார் | Actor Bala Police Complaint

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US