இனி உன் வாழ்க்கையில் வரமாட்டேன்... மகளின் குற்றச்சாட்டுக்கு கூனி குறுகிய நடிகர் பாலா

Actors Tamil Actors
By Manchu Oct 01, 2024 04:06 PM GMT
Manchu

Manchu

Report

பிரபல நடிகரான பாலா தனது மகள் தன் மீது வைத்த குற்றச்சாட்டுக்கு கூனி குறுகி பதில் அளித்துள்ள சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்படுகின்றது.

நடிகர் பாலா

தமிழ் சினிமாவில் கடந்த 2003ம் ஆண்டு வெளியான அன்பு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் பாலா. இப்படத்தைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

தனது அண்ணன் சிவா இயக்கத்தில் உருவான வீரம், அண்ணாத்த போன்ற படங்களிலும் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார்.

பின்பு மலையாள திரையுலகில் நடித்து வந்த இவர், கடந்த 2010ம் ஆண்டு பிரபல பாடகி அம்ருதா சுரேஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்பு 2019ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்துள்ள நிலையில், தற்போது 12 வயதாகும் அவந்திகா என்ற மகளும் உள்ளார்.

இனி உன் வாழ்க்கையில் வரமாட்டேன்... மகளின் குற்றச்சாட்டுக்கு கூனி குறுகிய நடிகர் பாலா | Actor Bala Daughter Accusation Against Her Father

பாலா முதல் மனைவியைப் பிரிந்த நிலையில், இரண்டாவதாக 2021ம் ஆண்டு எலிசபெத் என்ற மருத்துவரை திருமணம் செய்ததுடன், அவரையும் விட்டு பிரிந்தார். ஆனால் இருவரும் நண்பர்களாக இருப்போம் என்று கூறியிருந்தார்.

மனைவியை பிரிந்தாலும் அவ்வப்போது மகள் மீதான பாசத்தை வெளிக்காட்டி வந்தார். நடிகர் பாலா தன்னுடைய மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தாலும், அவ்வபோது மகள் மீதான பாசத்தை வெளிப்படுத்தி வந்தார்.

Bigg Boss: எதுவா இருந்தாலும் நான் இருக்கேன்... விஜய் சேதுபதியின் அடுத்த ப்ரோமோ

Bigg Boss: எதுவா இருந்தாலும் நான் இருக்கேன்... விஜய் சேதுபதியின் அடுத்த ப்ரோமோ

மகளின் குற்றச்சாட்டு

இந்நிலையில் நடிகர் பாலாவின் மகள் அவந்திகா, "தனது தந்தை என்னை அதிகமாக நேசிப்பதாகவும், பல பரிசுப்பொருட்களை வாங்கி கொடுத்ததாகவும், கூறுகின்றார்.

ஆனால் அதில் சிறிதும் உண்மையில்லை. உண்மையை சொல்லப்போனால் என் தந்தையை நேசிக்க எனக்கு ஒரு சின்ன காரணம் கூட கிடையாது. அவர் என்னையும் என் அம்மாவையும் குடித்துவிட்டு டார்ச்சர் செய்தது தான் தற்போதும் நினைவில் உள்ளது.

இனி உன் வாழ்க்கையில் வரமாட்டேன்... மகளின் குற்றச்சாட்டுக்கு கூனி குறுகிய நடிகர் பாலா | Actor Bala Daughter Accusation Against Her Father  

அந்த நேரத்தில் குழந்தையாக இருந்ததால் தனது அம்மாவிற்கு உதவி செய்ய முடியவில்லை. அப்பா உண்மையிலேயே என் மீது கொஞ்சமாவது உங்களுக்கு பாசம் இருந்தால் என்னுடைய வாழ்க்கையில் குறுக்கிடாதீர்கள் என்று கூறியிருந்தார்.

பாலாவின் பதில்

இதற்கு பாலா தற்போது காணொளி ஒன்றின் மூலமாக பதில் கொடுத்துள்ளார். அதில் "என் செல்ல மகளே அவந்திகா? நீ என்னை அப்பா என்று அழைத்ததற்கு நன்றி. உன்னிடம் நான் வாக்குவாதம் செய்ய ஒருபோதும் நினைக்கவில்லை.

Siragadikka Aasai: கொலுவில் விஜயா பாடிய பாடல்! ஒன்ஸ்மோர் கேட்ட அண்ணாமலை

Siragadikka Aasai: கொலுவில் விஜயா பாடிய பாடல்! ஒன்ஸ்மோர் கேட்ட அண்ணாமலை

தனது குழந்தையோடு வாக்குவாதம் செய்பவன் மனிதனே இல்லை... மூன்று வயதாக இருக்கும் பாட்டிலை வீசினேன் என்றும் ஐந்து நாட்கள் பட்டினி போட்டதாக கூறினாய்... உன்னுடன் வாக்குவாதம் செய்து நான் வெல்லலாம்... ஆனால் அதனை நாய் செய்ய விரும்பவில்லை.

இனி உன் வாழ்க்கையில் வரமாட்டேன்... மகளின் குற்றச்சாட்டுக்கு கூனி குறுகிய நடிகர் பாலா | Actor Bala Daughter Accusation Against Her Father

நீ வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நான் உன்னிடம் சரணடைகிறேன். நான் நீ 5 மாத கருவில் இருந்த போதே உனக்கு அவந்திகா என பெயர் சூட்டி அழகு பார்த்தவன்.

நீ உன் வாழ்க்கையில் நன்றாக படித்து வலிமையானவளாக வர வாழ்த்துக்கள். இனி ஒருபோதும் உன் வாழ்க்கையில் நான் குறுக்கிட மாட்டேன் என கூனி குறுகி பதிலளித்துள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW       
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US