நடிகர் அருண் விஜய்யின் மகளா இது? உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் வெளியிட்ட அழகிய புகைப்படம்
daughter
birthday
arunvijay
purvi
By Manchu
நடிகர் அருண் விஜய் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்த கூறியுள்ளார்.
அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் அருண் விஜய் சமீபத்தில் கூட குடும்பத்துடன் தமிழ்பாரம்பரிய உடையுடன் புகைப்படத்தினை வெளியிட்டிருந்தார்.
அருண் விஜய், அவரது தந்தை விஜயகுமார் மற்றும் உடன்பிறந்தவர்கள் என அனைவரும் சினிமாவில் கலக்கிவரும் நிலையில், இவரது மகன் அர்ணவ் தற்போது சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.
இவரது மகள் பூர்வி தற்போது மிகப்பெரிய பெண்ணாக நடிகைகளின் அழகினை மிஞ்சும் வகையில் காணப்படுகின்றனர்.
இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் தனது மகளுக்கு வாழ்த்து தெரிவித்து, நடிகர் அருண் விஜய் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US