Actor Abhinay: உறங்கிய நிலையில் உயிரிழந்த பிரபல நடிகர்... சோகத்தில் திரையுலகினர்

Actors
By Manchu Nov 10, 2025 08:41 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வந்த அபிநய் உடல்நலக் குறைவினால் இன்று காலமானார்.

நடிகர் அபிநய்

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷின் நண்பராக நடித்தவர் தான் அபிநய்.

அதன் பின்பு சிங்கார சென்னை, ஜங்ஷன் போன்ற பல படங்களில் நடித்தாலும் சரியாக அப்படங்கள் வெற்றி பெறவில்லை. என்றென்றும் புன்னகை, ஆறுமுகம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தார்.

Today Gold Rate: உச்சம் தொட்டது தங்கத்தின் விலை! இன்று சவரன் எவ்வளவு?

Today Gold Rate: உச்சம் தொட்டது தங்கத்தின் விலை! இன்று சவரன் எவ்வளவு?

விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் வில்லனுக்கு குரல் கொடுத்தவரும் இவர் தான். நாட்கள் செல்ல செல்ல சினிமா வாய்ப்புகள் குறைந்த நிலையில், வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டார்.

Actor Abhinay: உறங்கிய நிலையில் உயிரிழந்த பிரபல நடிகர்... சோகத்தில் திரையுலகினர் | Actor Abhinay Passed Away

கல்லீரல் தொற்று

கடந்த சில மாதத்திற்கு முன்பு உடல் எடை மெலிந்த நிலையில், அடையாளம் தெரியாமல் காணப்பட்டார். இவருக்கு கல்லீரல் தொற்று இருப்பதாகவும், இதற்காக சிகிச்சைக்கு 28 லட்சம் தேவைப்படுவதாகவும் காணொளி வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் பாலா நேரடியாக அபிநய் வீட்டிற்கு சென்று ரூபாய் 1 லட்சத்தை கொடுத்து உதவியதுடன், நடிகர் தனுஷும் அபிநய் மருத்துவ செலவிற்கு உதவி செய்துள்ளார்.

பாலா நடிப்பில் உருவான காந்திக் கண்ணாடி திரைப்படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற நிலையில், அதற்கு அபிநய்யை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்.

இறந்தவர்களின் வங்கி கணக்கை என்ன செய்வார்கள்? பலருக்கும் தெரியாத பிசினஸ் சீக்ரெட்

இறந்தவர்களின் வங்கி கணக்கை என்ன செய்வார்கள்? பலருக்கும் தெரியாத பிசினஸ் சீக்ரெட்

அபிநய்யிடம் உடல்நிலை சரியான பின்பு சேர்ந்து நடிக்க வேண்டும் என்றும் பாலா கூறியிருந்தார். இந்நிலையில் இன்று காலை 4 மணியளவில் உடல்நலக் குறைவினால் தூக்கத்தில் அபிநய்யின் உயிர் பிரிந்துள்ளது.

அபிநய்யின் இறுதி சடங்கு செய்வதற்கு யாரும் இல்லை என்றும் கூறப்படுகின்றது. தற்போது சமூக வலைத்தளங்களில் பலரும் அபிநய் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US