நூலிழையில் உயிர் தப்பிய நபர் - அதிர்ச்சி வீடியோ வைரல்...!
நூலிழையில் உயிர் தப்பிய நபரின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நூலிழையில் உயிர் தப்பிய நபர்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஒரு நபர் தள்ளு வண்டியில் மூட்டைகளை கொண்டு கடையில் வைத்து விட்டு ஷெட்டரை இழுத்த போது திடீரென்று கடைக்குள் மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டு அதில் தள்ளுவண்டி கீழே விழுந்தது.
இந்த விபத்தில் அந்த நபர் நூலிழையில் உயிர் தப்பினார். தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ -
new phobia!😱 pic.twitter.com/BrwqXORXmQ
— security footage (@security_footag) March 17, 2023