தொடரும் ஐஸ்வர்யா ராய் விவாகரத்து சர்ச்சை- தனிமையில் அயோத்தி சென்ற அபிஷேக் பச்சன்

Aishwarya Rai Marriage Divorce Abhishek Bachchan Ayodhya Ram Mandir
By DHUSHI Jan 24, 2024 05:30 PM GMT
Report

அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் ஜோடி விவகாரத்து செய்யவுள்ளதாக மீண்டும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் 

கணவன்- மனைவி உறவை பலப்படுத்தும் பரிகாரங்கள்- வீட்டில் செய்யலாமா?

கணவன்- மனைவி உறவை பலப்படுத்தும் பரிகாரங்கள்- வீட்டில் செய்யலாமா?

பாலிவுட் பிரபலங்களான அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் தம்பதிகள் கடந்த 2007ம் ஆண்டு பெற்றோர்கள் சம்பதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

ஐஸ்வர்யா தன்னுடைய 3 வயது சிறியவரான அபிஷேக் பச்சனை திருமணம் செய்ய முன்னர் சல்மான் கான், விவேக் ஓபராய் ஆகியோரை காதலித்து வந்தார்.

தொடரும் ஐஸ்வர்யா ராய் விவாகரத்து சர்ச்சை- தனிமையில் அயோத்தி சென்ற அபிஷேக் பச்சன் | Abhishek Visited Ayodhya Without Aishwarya Rai

இவர்களுடான உறவை முறித்து கொண்டு திருமணம் செய்து கொண்டர். தற்போது இவர்களுக்கு அழகிய மகள் ஒருவரும் இருக்கிறார். ஆனாலும் இருவரும் நடிப்பை விட வில்லை.

அந்த வகையில் மணிரட்னம் இயக்கத்தில் வெளியான “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜஸ்வர்யா ராய்.

தொடரும் ஐஸ்வர்யா ராய் விவாகரத்து சர்ச்சை- தனிமையில் அயோத்தி சென்ற அபிஷேக் பச்சன் | Abhishek Visited Ayodhya Without Aishwarya Rai

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

எந்த ராசியினர் சிவப்பு கயிறு கட்டுவது அதிர்ஷ்டம் கொடுக்கும் ? யார் கட்டவே கூடாதுன்னு தெரிஞ்சிக்கோங்க

எந்த ராசியினர் சிவப்பு கயிறு கட்டுவது அதிர்ஷ்டம் கொடுக்கும் ? யார் கட்டவே கூடாதுன்னு தெரிஞ்சிக்கோங்க

இந்த நிலையில் சமிபகாலமாக பொது இடங்களில் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரும் தனியாக நடமாடுவதால் இவர்கள் பிரிந்து விட்டார்களா? என பலர் சந்தேகம் வெளியிட்டு வந்தனர்.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு பொது நிகழ்வில் மகள், மாமனார், அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் என குடும்பத்திலுள்ள அனைவரும் கருப்பு நிற ஆடை அணிந்து கலந்து கொண்டனர்.

தொடரும் ஐஸ்வர்யா ராய் விவாகரத்து சர்ச்சை- தனிமையில் அயோத்தி சென்ற அபிஷேக் பச்சன் | Abhishek Visited Ayodhya Without Aishwarya Rai

இதன்போது எடுக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

அயோத்திக்கு தனியாக வந்தது ஏன்?

இதனை தொடர்ந்து கடந்த 2 தினங்களுக்கு முன்னர் அயோத்தியில் ராமர் கோயிர் கும்பாபிஷேகம் இடம்பெற்றது. இதில் அபிஷேக் பச்சன் தனியாக கலந்து கொண்டிருந்தார்.

பிரபலங்கள் ஜோடியாக வரும் பொழுது அபிஷேக் பச்சன் தனியாக வந்திருந்தது மீண்டும் விவாகரத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மாமனாருக்கும் நல்ல புரிதல் இருக்கின்றதாம்.

தொடரும் ஐஸ்வர்யா ராய் விவாகரத்து சர்ச்சை- தனிமையில் அயோத்தி சென்ற அபிஷேக் பச்சன் | Abhishek Visited Ayodhya Without Aishwarya Rai

மாமியார் ஜெயா பச்சனால் தான் அபிஷேக் பச்சனுடனான உறவில் விரிசல் ஏற்பட்டதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் இவர்கள் இருவரும் தங்கள் மகளுக்காக தான் இணைந்து வாழ்ந்து வருகிறார்கள் எனவும் சொல்லப்படுகின்றது.

இவ்வளவு விமர்சனங்கள் தொடர்ந்தாலும் “பிரிந்துவிடலாம் என முடிவெடுத்து விட்டார்களா இல்லையா?” என்பது இன்னும் இரு தரப்பில் இருந்தும் உறுதியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.   

தொடரும் ஐஸ்வர்யா ராய் விவாகரத்து சர்ச்சை- தனிமையில் அயோத்தி சென்ற அபிஷேக் பச்சன் | Abhishek Visited Ayodhya Without Aishwarya Rai

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

 

மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US