ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்தா? முதல் தடவையாக மெளனம் கலைத்த அபிஷேக் பச்சன்

Aishwarya Rai Divorce Abhishek Bachchan
By DHUSHI Nov 27, 2024 05:44 AM GMT
Report

ஐஸ்வர்யா ராய்வுடன் விவாகரத்து வதந்திக்கு அபிஷேக் பச்சன் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பேட்டியொன்றில் பேசியது ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.

அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய்

நெஞ்சு வலியில் போராடும் கோபி.. கடைசி தருணத்தில் பாக்கியா உதவிக்கு வருவாரா?

நெஞ்சு வலியில் போராடும் கோபி.. கடைசி தருணத்தில் பாக்கியா உதவிக்கு வருவாரா?

பாலிவுட் பிரபலங்களான அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் தம்பதிகள் கடந்த 2007ம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

ஐஸ்வர்யா ராய் தன்னுடைய 3 வயது சிறியவரான அபிஷேக் பச்சனை திருமணம் செய்யும் முன்னர் சல்மான் கான், விவேக் ஓபராய் ஆகியோரை காதலித்து வந்தார்.

இவர்களுடான உறவை முறித்து கொண்டு திருமணம் செய்து கொண்டர். தற்போது இவர்களுக்கு அழகிய மகள் ஒருவரும் இருக்கிறார். ஆனாலும் இருவரும் நடிப்பை விட வில்லை.

ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்தா? முதல் தடவையாக மெளனம் கலைத்த அபிஷேக் பச்சன் | Abhishek Talk About Aishwarya Rai Divorce Issues

அந்த வகையில் மணிரட்னம் இயக்கத்தில் வெளியான “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் ஜஸ்வர்யா ராய் நடித்திருந்தார்.

விவாகரத்து சர்ச்சை

Nayanthara: அம்மா நடித்த பாடலைப் பாடி அசத்திய நயன்தாராவின் மகன்கள்! வைரலாகிய காணொளி

Nayanthara: அம்மா நடித்த பாடலைப் பாடி அசத்திய நயன்தாராவின் மகன்கள்! வைரலாகிய காணொளி

இந்த நிலையில் சமீபக் காலமாக பொது இடங்களில் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரும் தனியாக நடமாடுகிறார்கள். இதனால் இருவரும் பிரிந்து விட்டார்களா? என பலரும் பேசி வருகிறார்கள்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் அம்பானி வீட்டு திருமணத்திற்கு அபிஷேக் பச்சன் குடும்பமாகவும் ஐஸ்வர்யா ராய் மகளுடனும் சென்றிருந்தனர்.

ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்தா? முதல் தடவையாக மெளனம் கலைத்த அபிஷேக் பச்சன் | Abhishek Talk About Aishwarya Rai Divorce Issues

இதனை பார்த்த மீடியாக்கள் இருவரும் தனித்து வாழ்கிறார்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மௌனம் கலைத்த அபிஷேக் பச்சன்

இப்படியொரு நிலையில் முதல் முறையாக ஐஸ்வர்யா ராய்வுடனான விவாகரத்து சர்ச்சையை குறித்து அபிஷேக் பச்சன் பேசியுள்ளார்.

அதாவது, “என்னைப் பற்றி பல வதந்திகளும், எதிர்மறை விமர்சனங்களும் பரவலாக உள்ளன. அதில், நான் கவனம் செலுத்தினால் அவை என்னை மூழ்கடித்துவிடும். நான் ரொம்ப நேர்மையானவனாக இருக்கிறேன் இதை எவராலும் மாற்ற முடியாது.

ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்தா? முதல் தடவையாக மெளனம் கலைத்த அபிஷேக் பச்சன் | Abhishek Talk About Aishwarya Rai Divorce Issues

என் மீது கூறப்படும் புகார்களுக்கு நான் காதுகொடுக்க விரும்பவில்லை. நம்பிக்கையுடன் இருந்தால் கடினமாக சூழலில் இருந்து மீளலாம். நான் அடிப்படி இருப்பதால் நான் திடமான நபர் என்பது விமர்சனங்களால் தளரவில்லை என்பது மற்றவர்களுக்குத் தெரியும்’’ என பேசியுள்ளார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதற்கு ஐஸ்வர்யா ராய் தரப்பிலிருந்து என்ன பதிலடி வரப்போகிறது என்பதனை காண இணையவாசிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US