விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் மீண்டும் இணையும் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் எதற்காக?

Iswarya Menon Mani Ratnam Abhishek Bachchan
By Pavi Nov 06, 2024 11:29 PM GMT
Report

அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராயின் விவாகரத்து பற்றிய வதந்திகள் பரவுகின்ற இந்த நேரத்தில் தயாரிப்பாளர் மணிரத்னம்  இவர்களின் ஜோடியை மீண்டும் திரைக்கு கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

நடிகர் சந்தானத்தின் மனைவியை பார்த்ததுண்டா? இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

நடிகர் சந்தானத்தின் மனைவியை பார்த்ததுண்டா? இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

மணிரத்தினம் படம்

தற்போது இணையத்தில் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராயின் விவாகரத்து சர்ச்சை வைரலாகி கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இவர்கள் திரைப்படம் நடிப்பதற்காக மீண்டும் இணைய உள்ளார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் மீண்டும் இணையும் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் எதற்காக? | Abhishek Bachchan Aishwarya Rai Amid Divorce

தற்போது இயக்குனர் மணிரத்தினம் புதிய படம் ஒன்றை உருவாக்க உள்ளாராம். இவரின் அநேகமான படங்கள் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் பட்சனை ஒன்றிணைப்பதாக தான் அமைந்திருக்கிறது.

அந்த வகையில் 2007 ஆம் ஆண்டில், மணிரத்னத்தின் குரு அவர்கள் திருமணம் செய்யவிருந்த நேரத்தில், இந்த ஜோடியை திரையில் ஒன்றாகக் கொண்டு வந்தார். அவர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி பார்வையாளர்களை கவர்ந்தது.

பின்னர் ரத்னம் அவர்களை மீண்டும் ராவணனில் நடிக்க வைத்தார். TimesNow.com அறிக்கையின்படி, திரைப்படத் தயாரிப்பாளர் இறுதியாக பச்சன் ஜோடியை மூன்றாவது படத்திற்காக மீண்டும் இணைக்க ஒரு அழுத்தமான கதையைக் கண்டுபிடித்துள்ளார்.

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் மீண்டும் இணையும் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் எதற்காக? | Abhishek Bachchan Aishwarya Rai Amid Divorce

இந்த நிலையில் இவர்களுக்கு ரத்னத்துடன் நான்காவது கூட்டுப்பணி இதுவாகும். தங்கள் திருமணத்தில் சிக்கல் இருப்பதாக சமீபத்தில் கிசுகிசுக்கப்பட்ட போதிலும், அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா இதற்கு முன்பு இதுபோன்ற வதந்திகளை எதிர்கொண்டனர்.

மீண்டும் 2014 இல், இதே போன்ற வதந்திகள்  வெளிவந்தன ஆனால் அபிஷேக் அவற்றை நகைச்சுவையுடன் நிராகரித்தார்.

இந்த முறை தயாரிப்பாளர் மணிரத்தினம் படத்தில் இணைந்துகொள்ளும் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவருக்குள்ளும் உறவைச் சுற்றியுள்ள எல்லா வதந்திகளையும் முறியடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.  

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் மீண்டும் இணையும் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் எதற்காக? | Abhishek Bachchan Aishwarya Rai Amid Divorce

குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட்டம்... அஜித் மனைவி ஷாலினியின் புதிய பதிவு

குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட்டம்... அஜித் மனைவி ஷாலினியின் புதிய பதிவு

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US