Google-ல் அதிகம் தேடப்பட்ட பிக் பாஸ் பிரபலம்! 19 வயதில் அவருக்கு இப்படி ஒரு பிரச்சினையா?

Bigg Boss
By Nivetha Dec 08, 2022 07:17 PM GMT
Report

இந்தியர்கள் 2022ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடிய நபர்களில் பிக் பாஸ் பிரபலத்தின் பெயர் இருக்கும் தகவல் அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.

இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 16வது சீசன் தமிழ் பிக் பாஸை போல விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

இதில், பாடகர் அப்து ரோசிக் கலந்து கொண்டுள்ளார்.

Google-ல் அதிகம் தேடப்பட்ட பிக் பாஸ் பிரபலம்! 19 வயதில் அவருக்கு இப்படி ஒரு பிரச்சினையா? | Abdu Rozik The Bigg Boss 16 Contestant Singer

கூகுளில் அதிகம் தேடப்பட்ட அப்து ரோசிக்

உருவத்தில் குழந்தை போன்று இருக்கும் ரோசிக்கிற்கு ஏராளமான ரசிகர்கள் பிக் பாஸ் மூலம் கிடைத்துவிட்டார்கள்.

பாடகர் அப்து ரோசிக்கிற்கு தற்போது 19 வயதாகிறுது.

Google-ல் அதிகம் தேடப்பட்ட பிக் பாஸ் பிரபலம்! 19 வயதில் அவருக்கு இப்படி ஒரு பிரச்சினையா? | Abdu Rozik The Bigg Boss 16 Contestant Singer

இப்படி ஒரு பிரச்சினையா? 

சிறுவயதில் அவருக்கு ரிக்கெட்ஸ் பிரச்சனை ஏற்பட்டதாம். ரிக்கெட்ஸ் என்பது உலகம் முழுவதும் அறியப்பட்ட எலும்பு நோயாகும். இந்த நோய்க்கு அவருக்கு சிகிச்சை வழங்க தேவையான பணம் குடும்பத்தில் இல்லாமல் போய்விட்டதாம்.

உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் ரோசிக்கின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுவிட்டது. 

இந்த நிலையில் பிக் பாஸில் கலந்து கொண்டு அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தி வருகின்றார். அவர் பிக் பாஸ் வீட்டில் பாட்டு பாடி அசத்தி வருகிறார். அவரின் குரலுக்கு ரசிகர்கள் அடிமையாகி விட்டனர்.

Google-ல் அதிகம் தேடப்பட்ட பிக் பாஸ் பிரபலம்! 19 வயதில் அவருக்கு இப்படி ஒரு பிரச்சினையா? | Abdu Rozik The Bigg Boss 16 Contestant Singer  

அதேபேல அவர்  நடந்துகொள்ளும் விதம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது.

இந்நிலையில் தான் 2022ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்களில் அப்து ரோசிக்கிற்கு 7வது இடம் கிடைத்திருக்கிறது.

இந்த தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US