நான் அமைதியாக இருப்பது குற்ற உணர்ச்சியால் அல்ல... வைரலாகும் ஆர்த்தி ரவியின் புதிய பதிவு

Jayam Ravi Tamil Cinema Viral Photos Tamil Actors Aarti Ravi
By Vinoja Oct 01, 2024 07:24 AM GMT
Vinoja

Vinoja

Report

நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி தம்பதியினரின் விவாகரத்து தொடர்பான விடயம் நாளுக்கு நாள் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகின்றது.

அந்த வகையில் தற்போது ஆர்த்தி வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நான் அமைதியாக இருப்பது குற்ற உணர்ச்சியால் அல்ல... வைரலாகும் ஆர்த்தி ரவியின் புதிய பதிவு | Aarti New Statement Jayam Ravi Divorce Interview

நடிகர் ஜெயம்

ரவி நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் ஜெயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம்வருபவர்.

இவரது முதல் திரைப்படமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைனை தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

நான் அமைதியாக இருப்பது குற்ற உணர்ச்சியால் அல்ல... வைரலாகும் ஆர்த்தி ரவியின் புதிய பதிவு | Aarti New Statement Jayam Ravi Divorce Interview

இவரது நடிப்பில் கடைசியாக சைரன் படம் வெளியாகி கலவையாக விமர்சணங்களை பெற்றது. தற்போது பிரதர் திரைப்படம் வெளியாகவுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு ரவி, சுஜாதா விஜயகுமார் என்ற சினிமா மற்றும் சீரியல் தயாரிப்பாளரின் மகளான ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது.

நான் அமைதியாக இருப்பது குற்ற உணர்ச்சியால் அல்ல... வைரலாகும் ஆர்த்தி ரவியின் புதிய பதிவு | Aarti New Statement Jayam Ravi Divorce Interview

இந்த திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இவர்ககளுக்கு தற்போது இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தி ரவியை சட்டபூர்வமாக பிரிய போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டார்.

அதனை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாவில் இந்த அறிவிப்பு தனது ஒப்புதல் இல்லாமல் வெளியிடப்பட்டது என பதிவொன்றை வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நான் அமைதியாக இருப்பது குற்ற உணர்ச்சியால் அல்ல... வைரலாகும் ஆர்த்தி ரவியின் புதிய பதிவு | Aarti New Statement Jayam Ravi Divorce Interview

அதன் பின் ஜெயம் ரவியை ஆர்த்தி கொடுமைப்படுத்தியதாக சில தினங்கள் முன்பு செய்தி வெளியாகி இணையத்தில் வைரலானது.

ஜெயம் ரவிக்கு தனியாக வங்கி கணக்கு கூட இல்லை, அனைத்துக்கும் மனைவி இடம் தான் வாங்க வேண்டும், சின்ன செலவுக்கு கூட கணக்கு கேட்பார், அனைத்து சொத்தும் இருவரது பெயரில் தான் இருக்கிறது.

நான் அமைதியாக இருப்பது குற்ற உணர்ச்சியால் அல்ல... வைரலாகும் ஆர்த்தி ரவியின் புதிய பதிவு | Aarti New Statement Jayam Ravi Divorce Interview

என ஜெயம் ரவி பேட்டி கொடுத்திருந்தார். மேலும் ஆர்த்தியின் அம்மா ஜெயம் ரவியை வைத்து தயாரித்த படங்கள் பெரிய நஷ்டம் என கணக்கு காட்டியதாகவும் ஆனால் அவை அனைத்தும் வெற்றிப்படங்கள் எனவும் தகவல்கள் வெளியானது.

ஆர்த்தியின் புதிய பதிவு

இந்நிலையில் ஆர்த்தி தற்போது தனது சமூகவளைத்தள பக்கங்கத்தில் ஒரு புது அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் "நான் அமைதியாக இருப்பது என்னுடைய குற்ற உணர்ச்சி அல்லது பலவீனத்தால் அல்ல. உண்மையை மறைத்து, என்னை தவறாக சித்தரித்து காட்ட சிலர் செய்யும் முயற்சிகளுக்கு கண்ணியமாக பதில் அளிக்காமல் இருந்தேன்.

நான் அமைதியாக இருப்பது குற்ற உணர்ச்சியால் அல்ல... வைரலாகும் ஆர்த்தி ரவியின் புதிய பதிவு | Aarti New Statement Jayam Ravi Divorce Interview

நீதித்துறை உண்மையை வெளிக்கொண்டு வரும் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் "நான் முந்தைய அறிக்கையில் சொன்ன விஷயம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. விவாகரத்து பற்றி பேச்சுவார்த்தையில் இருந்தது எனக்கு தெரியாது என கூறவில்லை. அந்த விவாகரத்து அறிவிப்பு இருவரது ஒப்புதலுடன் வெளியிடப்பட்டது என ரவி கூறுவது பொய், அது பற்றி எனக்கு தெரியாது என்று தான் கூறினேன்.

நான் அமைதியாக இருப்பது குற்ற உணர்ச்சியால் அல்ல... வைரலாகும் ஆர்த்தி ரவியின் புதிய பதிவு | Aarti New Statement Jayam Ravi Divorce Interview

"இதுபற்றி தனியாக பேச நான் இப்போதும் நான் தயாராக இருக்கிறேன். தற்போது வரயில் அது மறுக்கப்பட்டு வருகிறது." "எனக்கு திருமணம் மீது அதிகம் மரியாதை இருக்கிறது. யாருடைய புகழையும் கெடுக்கும் வகையில் பொதுவெளியில் நான் பேச மாட்டேன்.

குடும்பத்தின் நலன் மீது தான் என்னுடைய ஒரே கவனம் இருக்கிறது. என்னை கடவுள் அருள் வழிநடத்தும் என நம்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார். தற்போது குறித்த விடயம் இணையத்தில் புதிய புயலை கிளப்பி வருகின்றது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

      

3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலாக்கா, Malaysia, Kuala Lumpur, Malaysia, சரவணை, கந்தர்மடம், London, United Kingdom

08 Dec, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை, ஆனைக்கோட்டை, பிரான்ஸ், France

09 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கண்டி, திருநெல்வேலி, Neuilly-sur-Marne, France

13 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Toronto, Canada

11 Dec, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வவுனியா

22 Nov, 1999
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கனடா, Canada

11 Dec, 2019
100வது ஆண்டு பிறந்தநாள் நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

12 Dec, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

10 Dec, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நுணாவில் மேற்கு, கனடா, Canada

10 Dec, 2016
3ம், 11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பிரான்ஸ், France, Harrow, United Kingdom

10 Dec, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனுராதபுரம், பண்டாரிக்குளம், London, United Kingdom

10 Dec, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, திருகோணமலை

02 Dec, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோண்டாவில் கிழக்கு

07 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, மன்னார்

10 Dec, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், Kloten, Switzerland

06 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். அத்தியடி, Montreal, Canada

20 Dec, 2023
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு

08 Dec, 2024
மரண அறிவித்தல்

அநுராதபுரம், மீசாலை கிழக்கு

09 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, கொழும்பு

09 Dec, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

09 Dec, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Épinay-sur-Seine, France

04 Dec, 2024
மரண அறிவித்தல்

மல்லாகம், நியூ யோர்க், United States

04 Dec, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brake (Unterweser), Germany, Munich, Germany

04 Dec, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, Lewisham, United Kingdom, கொழும்பு

02 Dec, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு, Scarborough, Canada

05 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Toronto, Canada

09 Dec, 2022
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, London, United Kingdom

29 Nov, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US