Viral video: இப்படியொரு ட்விஸ்ட்டா? இத யாரும் எதிர்பார்க்கல.. கேமரா மேன் கொடுத்த சர்ப்ரைஸ்
திருமணத்தில் கேமரா மேன் கொடுத்த Recreate video-ஐ பார்த்து தம்பதிகள் உட்பட உறவினர்கள் அதிகமாக நகைத்துள்ளனர்.
கடந்த சில வருங்களாக திருமணத்திற்கு முன்னரும், பின்னரும் தம்பதிகள் சேர்ந்து ஏகப்பட்ட காணொளிகள் மற்றும் போட்டோஷூட் எடுத்து கொள்வது வழக்கமாகி வருகிறது.
எமது கலாச்சாரப்படி செய்ய வேண்டிய சடங்குகள், கேலிகளுக்கும் கிண்டலுக்கும் உள்ளாகும் வகையில் வேடிக்கையாக செய்யப்படுகிறது.
திருமணத்திற்கு முன்னரும், பின்னரும் எடுத்துக் கொள்ளும் காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து எப்படி பணம் சம்பாரிக்கலாம் என்ற முயற்சிலேயே பயனர்கள் இருக்கிறார்கள்.
கேமரா மேன் பார்த்த வேலை
அந்த வகையில், திருமணத்திற்கு முன்னர் போட்டோஷூட் செய்து கொள்ள நினைத்த தம்பதிகளுக்கு கேமரா மேன் தனுஷ் படமான ஆடுகளம் திரைப்படத்தின் ஒரு காட்சியை Recreate செய்திருக்கிறார்.
இது போன்று பார்ப்பது வியப்பாக உள்ளது. அந்த காட்சியை போன்று சரியான நேரம், ஆடை மற்றும் கேமரா வடிவமைப்பு உள்ளிட்ட பல விடயங்களை நன்றாக கவனித்து காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
இந்த காணொளியை திருமணத்தில் பார்த்த தம்பதிகள் உட்பட உறவினர்கள் அனைவரும் நகைத்துள்ளனர். இந்த காட்சியை திருமணம் செய்யவுள்ள ஜோடிகளுக்கு பகிர்ந்து, இணையவாசிகள் கலாய்த்து வந்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |