ஆடி மாதத்தில் தேடி வரும் செல்வம்... கோடீஸ்வர யோகம் எந்தெந்த ராசியினருக்கு தெரியுமா?

Horoscope Astrology Aadi Masam
By Manchu Jul 17, 2026 02:30 AM GMT
Report

ஆடி மாதத்தில் கோடீஸ்வர யோகத்தினை பெறும் ராசியினர் யார் யார் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக கருதப்படும் ஆடி மாதம். ஆன்மீக ரீதியாக மட்டுமல்லாமல், பலரது வாழ்க்கையில் புதிய மாற்றங்களையும் கொண்டு வரும் காலமாகவும் பார்க்கப்படுகிறது.

இக்காலக்கட்த்தில் கிரகங்களின் சஞ்சாரம், அவற்றின் பார்வை மாற்றத்தினால் சில ராசியினருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம், பண வரவு, தொழில் வளர்ச்சியும் கிடைக்குமாம்.

அந்த வகையில் ஆடி மாதத்தில் 4 ராசியினருக்கு செல்வ யோகம் அதிகரிக்குமாம். நீண்ட நாட்களுக்காக காத்திருந்த வாய்ப்புகள் கைகூடுமாம். அவை எந்தெந்த ராசியினர் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு இந்த ஆடி மாதம் அதிக நன்மையினை தரக்கூடுமாம். தடைபட்ட தொழில், வியாபார முயற்சிகள் வெற்றியாக முடிவதுடன், புதிய முதலீடுகள் நல்ல லாபத்தினை கொடுக்கும்.

வெளிநாட்டு தொடர்பு மூலமாக வருமானம் அதிகரிப்பதுடன், நிலம், வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் வாங்கும் யோகமும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கின்றது. 

எதிர்பாராத இடத்திலிருந்து பணவரவு கிடைப்பதால் பொருளாதார நிலையும் மேம்படும்.

ஆடி மாதத்தில் தேடி வரும் செல்வம்... கோடீஸ்வர யோகம் எந்தெந்த ராசியினருக்கு தெரியுமா? | Aadi Month Astrology 4 Zodiac Signs Attract Wealth

சிம்மம்

சிம்ம ராசியினருக்கு இந்த ஆடி மாதத்தில் அதிர்ஷ்ட கதவு திறக்கும் காலமாக இருக்கும். பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதுடன், தொழிலில் புதிய ஒப்பந்தம் கிடைத்து வருமானமும் அதிகரிக்கும்.

முயற்சி செய்த காரியம் அனைத்தும் வெற்றியாகவே முடியும். முதலீடு செய்பவர்கள் நல்ல லாபத்தினையும் காணலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதுடன், புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு மிகவும் சாதகமான இருக்குமாம். 

ஆடி மாதத்தில் தேடி வரும் செல்வம்... கோடீஸ்வர யோகம் எந்தெந்த ராசியினருக்கு தெரியுமா? | Aadi Month Astrology 4 Zodiac Signs Attract Wealth

விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு ஆடி மாதம் பண யோகத்தினை அதிகரிக்கும் காலமாக அமைகின்றது. பெரிய வகையில் பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளதுடன், வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து லாபம் அதிகமாகும்.

நிலுவையில் உள்ள பணிகள் சாதகமாக முடிவதுடன், கடன் சுமை குறைந்து, நண்பர்கள் உறவினர்களின் ஆதரவில் புதிய வாய்ப்பு கிடைக்கும், சேமிப்பு அதிகரித்து எதிர்கால நிதி பாதுகாப்பு வலுப்பெறும் காலமாகும்.

ஆடி மாதத்தில் தேடி வரும் செல்வம்... கோடீஸ்வர யோகம் எந்தெந்த ராசியினருக்கு தெரியுமா? | Aadi Month Astrology 4 Zodiac Signs Attract Wealth

மகரம்

மகர ராசியினருக்கு இந்த ஆடி மாதம் வாழ்க்கையில் திருப்புமுனையாக இருக்கும் காலமாகும். தொழில் பெரிய வளர்ச்சியை சந்திப்பதுடன், நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி மற்றும் புதிய வேலை கிடைக்கும்.

வியாபாரத்தில் முதலீடு செய்த பணம் பல மடங்கு திரும்பும் வாய்ப்புள்ளது. குடும்பத்தில் அமைதி கிடைப்பதுடன் சொத்து தொடர்பான பிரச்சனையும் முடிவிற்கு வரும். புதிய வருமான வாய்ப்பு உருவாகி பொருளாதா நிலையும் மேம்படும்.

ஆடி மாதத்தில் தேடி வரும் செல்வம்... கோடீஸ்வர யோகம் எந்தெந்த ராசியினருக்கு தெரியுமா? | Aadi Month Astrology 4 Zodiac Signs Attract Wealth

இந்த ராசியினருக்கு கிரக நிலை சாதகமாக இருந்தாலும், எந்த முடிவை அவசரப்பட்டு எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஆன்மீக வழிபாடு, பெற்றோர் ஆசீர்வாதம் மற்றும் தான தர்மங்கள் செய்வது நல்ல பலனை தருமாம்.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW                    
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US