viral video: கடல் சிங்கம் தன் குட்டிக்கு உணவு வழங்குவதை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் காட்சி
கடல் சிங்கம் தனது குட்டியுடன் ஒரு மீனை பகிந்து சாப்பிடும் பாச காட்சி அடங்கிய காணொளியொன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
இந்த உலகில் பிறந்த அனைத்து உயிர்களுக்கு தாய் பாசம் என்பது பொதுவனது. எல்லா உயிர்களிலும் தாயின் இயல்பில் மாற்றம் இல்லை.
அதற்கு முக்கிய காரணம் எந்த உறவிலும் கொஞ்சம் சுயநலம் கலந்திருக்கும் ஆனால் தாயின் அன்பில் மாத்திரம் துளியளவும் சுயநலம் காணப்படுவதே கிடையாது.
தன்னநலமற்ற, கலப்படம் இல்லாத பாசத்தை இவ்வவுளகில் தாயிடம் மட்டுமே எதிர்ப்பார்க்க முடியும்.
அதனை பறைசாற்றும் வகையில் கடல் சிங்கடிமான்று தான் பிடித்த மீனை தனது குட்டியுடன் பகிர்ந்துக்கொள்ளும் அழகிய காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |