சிறுமிக்கு உதட்டில் முத்தமிடும் மலைப்பாம்பு... மெய்சிலிர்க்க வைக்கும் காணொளி
சிறுமியொருவருக்கு மலைப்பாம்பு உதடில் முத்தமிடும் அரிய காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
பாம்பை கண்டால் படையே நடுங்கும் என பழமொழியே இருக்கின்றது. அந்தளவுக்கு பாம்புகள் மீது பெரும்பாலான மனிதர்களுக்கு இனம் புரியாத பயம் இருக்கின்றது.
பாம்புகள் உயிரை பறிக்கும் விஷத்தை கொண்டிருப்பதுடன், பாம்புகள் தொடர்பாக புராண கதைகள் மற்றும் திரைப்படங்களும் பாம்புகள் மீதான பயத்தை மேலும் அதிகரிக்கின்றது.
ஆனால் கொஞ்சமும் பயம்மின்றி சிறுமியொருவர் தன் பொம்மையுடன் விளையாடுவது போல் மலைப்பாம்புடன் விளையாடுகின்றார்.
அந்த பாம்பு சிறுமியின் உதட்டில் முத்தமிடும் வியக்கவைக்கும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |