viral video: ராட்சத அனகொண்டா பாம்புடன் ஒரு குளியல்... மாஸ் காட்டும் நபர்!
நபரொருவர் பிரம்மாண்டமாக வளர்ந்த அனகொண்டா பாம்புடன் அசால்ட்டாக ஒரு குளியல் போடும் பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றது.
அனகொண்டாக்கள் உலகின் மிகப்பெரிய பாம்பினங்களில் ஒன்றாகும் என்பதும், அவை அமேசான் காடுகளில்தான் பெரும்பாலும் வசிக்கின்றன என்பதும் அனைவரும் அறிந்ததே.
பெரு, பொலிவியா, பிரேசில் போன்ற நாடுகளில் பரந்து விரிந்திருக்கும் இந்த மழைக்காடுகள், எண்ணற்ற உயிரினங்களின் புகலிடமாகத் காணப்படுகின்றது.
குறிப்பாக இந்த காடுகள் தான் அனகொண்டாக்களின் இருப்பிடமாக அறியப்படுகின்றது. இது தொடர்பாக திரைப்படங்களும் ஏராளமாக வெளிவந்திருக்கின்றன.
இந்நிலையில் ராட்சத அனகொண்டாவுடன் குளிக்கும் நபரொருவரின் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |