பைரவா படத்தில் நடித்த பேபி மோனிகாவா இது?
பைரவா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பேபி மோனிகாவின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பேபி மோனிகா
இவர் குழந்தை நட்சத்திரமாக பல நடிகர்களுடன் நடித்து தற்போதும் நடித்து கொண்டிருக்கிறார். பேபி மோனிகா நடிப்பில் ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளார்.
பட நடிப்பில் என்னதான் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தள பக்கத்திலும் ஆக்டிவாக இருந்து வரும் மோனிகா தற்போதைய புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டடு வருகிறார்.
இவர் நடிகர் விஜய் மற்றும் அஜித்துடன் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இவரின் தற்போதைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவரும் சினிமாவில் ஹீரோயினாக நடிப்பார் என தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |