ராஜ நாகத்துக்கே லிப்லாக்கா? அசால்ட் பண்ணும் நபர்! பதறவைக்கும் வைரல் காணொளி
சமூக வலைத்தளங்களில் பிரபலமா அறியப்ப்படும் நபரொருவர் பிரம்மாண்டமான வளர்ந்த ராஜ நாகங்களை கொஞ்சமும் அச்சமின்றி நுதன முறையில் கையாளும் அசர வைக்கும் காட்சிகள் அடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக பாம்புகள் என்றால் அனைவருக்குமே நிச்சயம் பயம் இருக்கும். அதிலும் சிலர் பாம்பு என்ற வார்த்தையை கேட்டாலே அலறியடித்து ஓடுவார்கள்.

இதற்கு முக்கிய காரணம் அதன் கொடிய விஷம் தான். அதிக விஷமுள்ள பாம்புகள் பற்றி கேட்டால், இயல்பானவே முதலில் நினைவுக்கு வரும் பெயர் ராஜ நாகம் தான்.
இதனை ஆங்கிலத்தில் king cobra என குறிப்பிவார்கள். உலகிலேயே மிகவும் ஆபத்தான பாம்புகளில் பட்டியலில் இது முக்கிய இடம் பிடிக்கின்றது.

இவ்வளவு ஆபத்தான பாம்பாக அறியப்படும் ராஜ நாகங்களுடன் சும்மா அசால்ட் பண்ணும் நபரொருவரின் மெய்சிலிர்கும் காட்சிகள் அடங்கிய காணொளியொன்று தற்பொது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |