அச்சு அசல் முள்ளம்பன்றி போல் மாறிய சிறுமி! இணையத்தில் வைரலாகும் கியூட் காணொளி
சிறுமியொருவர் பள்ளி மாறுவேட போட்டிக்காக (fancy dress competition) அச்சு அசல் முள்ளம்பன்றி போல் உடை அணிந்து, தனது மமழை தொழியில் முள்ளம்பன்றி குறித்து பேசியுள்ள செம கியூட்டான காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது வெளியாகி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
தற்காலத்தில் சமூக ஊடகங்கள் இன்றி யாராலும் ஒரு நாளை கூட முழுமையான கடந்த முடியாத நிலை உருவாகிவிட்டது என்றால் மிகையாகாது.

அந்தளவுக்கு சமூக வலைத்தளங்கள் மனிதர்களின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாகவே மாறிவிட்டது.
இதில் தீய பக்கம் இருந்தாலும், தனிமையில் இருப்பவர்களுக்கு சமூக ஊடகங்கள் ஓர் வரப்பிரசாதம் என்று தான் கூற வேண்டும். சமூக ஊடகங்களில் நாளாந்தம் ஏரைாளமான காணொளிகள் பதிவேற்றப்பட்டாலும், குறிப்பிட்ட சில காணொளிகளே வைரலாகின்றது.
அந்தவையில், சிறுமியொருவர் பள்ளி மாறுவேட போட்டிக்காக (fancy dress competition) அச்சு அசல் முள்ளம்பன்றி போல் உடை அணிந்து, முள்ளம்பன்றி பற்றிய அறிவியல் விடயங்களை பேசிய காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் தற்போது பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |