ஆண்களின் பெயர்களை காலால் எழுதி பணம் சம்பாதிக்கும் இளம் பெண்! வைரலாகும் வீடியோ
ஒரு சிறுமி ஆண்களின் பெயர்களை வெள்ளைக் கடதாசியில் எழுதி அதன் மூலம் பணம் சம்பாதித்து வரும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
வைரல் வீடியோ
பணம் சம்பாதிப்பதற்கு எவ்வளவு இந்த வீடியோவில் ஒரு சிறுமி ஆண்களின் பெயர்களை தாள்களில் எழுதி அதன் மூலம் பணம் சம்பாதித்து வருகிறார் இத சமூக வைலத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்த சிறுமி மற்றவர்களின் பெயர்களை காலால் எழுதுவதே சிறப்பாக பார்க்கப்டுகின்து. இந்த சிறுமி இந்த பெயர் எழுதுவதின் மூலம் ஒவ்வொரு தாளுக்கும் அந்த சிறுமி 300 டாலர் வரை சம்பாதிக்கிறாள்.
அதாவது இது இந்திய மதிப்பிற்கு 25,050 ரூபாய். இந்த விலை மாறுபடலாம். ஆண்களின் பெயர்களை தன்னுடைய கால்களைக் கொண்டு எழுதும் வீடியோக்களை அந்த சிறுமி ஷேர் செய்துள்ளார்.
அவ்வாறு அவர் ஷேர் செய்த வீடியோக்களில் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.இவ்வாறு பணம் சம்பாதிப்பதன் மூலமாக தன்னுடைய கல்வி கடனை தன்னால் திருப்பி செலுத்த முடிகிறது என்று அந்த சிறுமி கூறுகிறாள். இவ்வாறு செய்வது மிகவும் எளிது என்பதால் மக்களும் இதற்கு உக்கமளிக்கின்றனர்.