funny viral video: அண்ணன் வேணும்னு அடம்பிடிக்கும் சிறுமி... முடிஞ்சா சிரிக்காம பாருங்க
சிறுமியொருவர் தனது தாயிடம் அண்ணன் வேண்டும் என கேட்டு மழழை மொழியில் செம கியூட்டாக அடம்பிடிக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
இன்றைய காலங்களில் மனித வாழ்க்கையில் சமூக ஊடகங்களின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
உண்மையில் சமூக வலைத்தளங்களை தவிர்த்து ஒரு நாளை கூட கழிக்க முடியாத நிலை உருவாகிவிட்டது என்றால் மிகையாகாது.
முன்னையகாலங்களில் திரையுலக பிரபலங்களும்,அரசியல்வாதிகளும் தான் அனைவராலும் அறியப்பட்டவர்களாக இருந்தார்கள்.
ஆனால் இந்த நிலையை சமூக ஊடகங்களின் வருகை முற்றிலும் மாற்றிவிட்டது. தற்போது ஒவ்வொரு நாளுமே ஏராளமான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாக வைராலாவது வழக்கமாகிவிட்டது.
இந்த நிலையில் சமூக ஊடகங்டகளில் மிகவும் பிரபலமாக இருக்கும் சிறுமியொருவர் அண்ணன் வேணும் என கேட்டு தாயிடம் அடம்பிடிக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
