ஓடிவந்து நடனமாடி பட்டைய கிளப்பிய மணப்பெண்....- பூரித்துப் போன மணமகன்... - Viral Video
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஓடிவந்து நடனமாடி பட்டைய கிளப்பிய மணப்பெண்ணின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஓடிவந்து நடனமாடி பட்டைய கிளப்பிய மணப்பெண்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
அந்த வீடியோவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திடீரென ஓடி வந்த மணப்பெண் மாஸாக நடனம் ஆடினார். மணப்பெண்ணின் நடனத்தைப் பார்த்த மணமகன் அப்படியே மகிழ்ச்சியில் பூரித்துவிட்டார்.
பெண்ணின் நடனத்தைப் பார்த்து திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்து போனார்கள். இறுதியில் மணப்பெண், மணமகனின் கைப்பிடித்து இழுத்து நடனம் ஆட வைத்தார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.