நரியின் பிடியில் இருந்து மயிர் இழையில் உயிர் தப்பிய பறவை... டிக் டிக் நிமிடங்கள்!
நரியின் பிடியில் இருந்து மயிர் இழையில் உயிர் தப்பிய பறவை தொடர்பான காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே காட்டில் வாழும் மிருகங்களின் வேட்டையாடும் திறன் தொலைக்காட்சிகளில் பார்க்கும் போதே பார்ப்பவர்களுக்கு பீதியை கிளப்புவதாக இருக்கும்.
குறிப்பாக நரிகள் மிகவும் தந்திரமான முறையில் வேட்டையாடக்கூடியது. நரி, தானாகவே வேட்டையாடி உண்பதும் உண்டு. பிற விலங்குகள் உண்டதுபோக, மீதமுள்ள கழிவுமாமிசங்களை உண்பதும் உண்டு.
எனவே, நரிக்கு, எப்போதும் உணவுப்பிரச்சினை ஏற்படுவதே கிடையாது. மணிக்கு 16 கி.மீ வேகத்தில் ஓடும் நரியானது, தன் இருப்பிட எல்லையை, தன் மலம் மற்றும் சிறுநீர் மூலம் கண்டுப்பிடிக்கின்றது.
அந்த வகையில் நரி ஒரு பறவையை வேட்டையாட பாய்ந்து பிடிக்கும் போது, மயிர் இழையில் உயிர் தப்பிய பறவையின் பகீர் காட்சி தற்போது இயைத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |