மழையில் நனைந்துக்கொண்டு தனது முட்டைகளை பாதுகாக்கும் பறவை! வைரல் காணொளி
பறவையொன்று மழையில் நனைந்துக்கொண்டு தனது முட்டைகளை நனையவிடாமல் அடைகாக்கும் காணொளியொன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
எப்போதும் தாய் பாசத்துக்கு ஈடாக இவ்வுலகில் எதையும் குறிப்பிட முடியாது. தன்னலம் அற்ற எந்தவிதமான எதிர்ப்பபார்ப்பும் இல்லாமல் அன்பை கொடுக்க தாயால் மட்டுமே முடியும்.
தான் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை தனது பிள்ளையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கம் தாய்மைக்கே சொந்தமானது.
இது மனிதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கும் பொருந்தும் என்பதை பறைசாற்றும் வகையில் பறவையொன்று மழையில் நனைந்துக்கொண்டு தனது முட்டைகளை பாதுகாக்கும் நெகிழ்சயான காணொளியொன்று இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
A mother's love is unique and unmatched. ?
— Figen (@TheFigen_) July 13, 2024
pic.twitter.com/YpxMwCqAaY
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |