‘டூயட்’ பட நடிகை என்னவானார் தெரியுமா..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க
1994 ஆம் ஆண்டு நடித்த டூயட் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மீனாட்சி சேஷாத்ரி.இந்தப் படத்தில் இடம் பெற்ற அஞ்சலி அஞ்சலி பாடல் இன்றும் யாராலும் மறக்க இயலாத ஒன்று.
இந்த படத்தில் பிரபு, ரமேஷ் அரவிந்த், பிரகாஷ்ராஜ், மீனாட்சி சேஷாத்ரி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் காதல் கதையை மையமாக கொண்டது. படம் இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
அதோடு இந்த படத்தில் இடம் பெற்ற ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் அனைத்தும் பிரம்மாண்ட வரவேற்பு பெற்றது.
நடிகை மீனாட்சி சேஷாத்ரி
நடிகை மீனாட்சி சேஷாத்ரி என்பவர் 1983 இல் வெளியான பைண்டர் பாபு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
தன் முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த நடிகை மீனாட்சி சாவித்திரி எண்பதுகளில் அதிகம் சம்பளம் பெற்ற நடிகை என்ற பெயரையும் பெற்றார்.
நடிப்பையும் தாண்டி நடனத்தில் சிறந்து விளங்கினார் நடிகை மீனாட்சி சேஷாத்ரி. இவர் இந்திய கலையான பரதம், கதகளி போன்ற நடனகளில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்.
இவர் 1995இல் மைசூரை சேர்ந்த வங்கி முதலீட்டாளர் ஹரிஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவரது திருமணத்திற்குப் பிறகு இவருக்கு ஒரு மகனும் இரு மகன்களும் பிறந்தனர்.
அதன் பின்னர் இவர் சினிமா வட்டாரங்களுடன் பெரியளவில் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளவில்லை.
இந்நிலையில், நடிகை மீனாட்சி சேஷாத்ரியின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |