70 வயதிலும் கஷ்டப்படும் மூதாட்டி - இணையத்தை ஆக்கிரமிக்கும் காணொளி
Viral Video
By Pavi
வங்காளத்தைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர், ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு நிதி நெருக்கடிகள் இருந்தபோதிலும், தனது இடிந்து விழும் சாலையோர உணவகத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
வைரல் காணொளி
வங்காளத்தின் ஹவுராவில் உள்ள ஒரு வயதான மூதாட்டி தன்னுடைய சாலையோர உணவகத்தை நடத்தி வருகிறார்.
அந்த உணவகம் தான் அந்த பாட்டியன் வாழ்வாதாரம். தனக்கென யாரும் இல்லாத காரணத்தினால் தன்னுடைய வாழ்வாதரத்திற்காக பாழடைந்த தன்னுடைய உணவகத்தை நடத்தி வருகிறார்.
இந்த வயதிலும் இந்த பாட்டியின் இந்த முயற்ச்சி தற்போது இணையத்தில் காணொளியாக வைரலாகி வருகின்றது. அதிலும் சிலர் இவருக்கு உதவி செய்ய முன்வருவதாக கமன்ட் செய்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US