இந்தியர்களே பல சலுகைகளுடன் எளிதான வேலை விசா வேண்டுமா? இதோ 7 நாடுகள்
வெளிநாட்டில் வேலை பார்த்து செட்டில் அக வேண்டும் என நினைக்கும் இந்திய குடி மக்களுக்கான எளிதான வேலை விசாக்கள் வழங்கும் நாடுகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
விசா வழங்கும் 7 நாடுகள்
ஜெர்மனி | ஜேர்மனியில் EU ப்ளூ கார்டு வேலை வேலை தேடுபவர்களுக்கு மேற்கத்திய ஐரோப்பிய நாட்டில் பணிபுரியும் இந்திய ஊளியர்களுக்கு ஜெர்மனியில் அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன. இங்கு வேலை பெற்றுக்கொள்ள மேற்கத்திய ஐரோப்பிய நாட்டில் பணிபுரியும் ஏதாவது அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் டிகிரி, பொருத்தமான அனுபவம் இருக்க வேண்டும். |
ஆஸ்திரேலியா | ஆஸ்திரேலியாவின் ஜெனரல் ஸ்கில்டு மைக்ரேஷன் (ஜிஎஸ்எம்) திட்டம், ஐடி, இன்ஜினியரிங், ஹெல்த்கேர் மற்றும் கல்வி போன்ற துறைகள் இந்திய ஊழியர்களுக்கு வேலை விசா கொடுக்கிறது. இங்கு வேலை பெற வயது, திறன்கள், தகுதிகள் மற்றும் ஆங்கில புலமை போன்றவை அவசியமான காரணிகளாகும். தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத் துறைகளில் படித்தவர்களுக்கு இங்கு வேலை கிடைப்பது எளிது. இவர்கள் இப்படி விசா வழங்க காரணம் ஆஸ்திரேலியாவில் உள்ள தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவாகும். |
சிங்கப்பூர் | சிங்கப்பூரல் எம்ப்ளாய்மென்ட் பாஸ் என்ற நடைமுறையில் விசா வழங்கப்படுகின்றது. இந்த விசா இந்தியர்களுக்கு எளிதாக கிடைக்கக்கூடியது. இங்கு வேலை பெறுபவர்கள் தொழில்நுட்பம், நிதி, பொறியியல் மற்றும் பயோடெக் ஆகியவை படித்திருந்தால் சிறப்பானது. |
போர்ச்சுகல் | இங்கு போர்ச்சுகலின் டெக் என்பதினுடாக விசா வழங்கப்படுகின்றது. இதற்காக தொழில்நுட்பம் மற்றும் ஸ்டார்ட்அப் உலகைக் கவனித்தல் போன்றவற்றில் திறமை வாய்ந்தவர்களுக்கு விசா வழங்கப்படுகின்றது. இங்கு வேலை செய்ய விரும்புவோர் AI மற்றும் இணையப் பாதுகாப்பு போன்ற துறைகளில் திறமையானவர்களாக இருந்தால் விசா கிடைப்பது எளிது. |
நியூசிலாந்து | நியூசிலாந்தில் புலம்பெயர்ந்தோர்க்கு இங்கு வேலை விசா வழங்கப்படுகின்றது. இங்கு பெறுவோர் ஐடி, ஹெல்த்கேர், இன்ஜினியரிங் மற்றும் வர்த்தகம் போன்ற துறைகளில் படித்திருக்க வேண்டும். |
கனடா | கனடாவில் குளோபல் டேலண்ட் ஸ்ட்ரீம் மற்றும் எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டங்கள் வேலை விசா வழங்குகிறது. இங்கு வேலை செய்ய விரும்புவர்கள் தொழில்நுட்பத் திறமையாளர்கள், பொறியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் நிதி வல்லுநர்களுக்கு விசா கிடைப்பது எளிதாக காணப்படுகின்றது. |
ஐக்கிய அரபு அமீரகம் | ஐக்கிய அரபு எமிரேட்ஸின் என்பதினுடாக விசா வழங்கப்படுகின்றது. இங்கு விசா கிடைக்க தகவல் தொழில்நுட்பம், நிதி, கட்டுமானம் போன்றவற்றில் அனுபவம் இருந்தால் சிறப்பாகும். |
இந்த விசாக்கள் மூலம் வேலை கிடைப்பதனால் ஏராளமான தொழில் வளர்ச்சி வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். வேலை கிடைக்கக்கூடிய நாட்டின் தொழிலாளர் பற்றாக்குறையை தீர்க்கவும் தொழில் துறையை வளர்ச்சி அடைய செய்யவும் எதிர்பார்க்கப்டுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |