கூகுளில் உங்கள் தேடல் திரையை நடனமாட வைக்கணுமா? 67 ட்ரென்டிங்
இணையத்தை கலக்கும் புதிய வைரல் மீம் “6-7” தற்போது கூகுளிலும் Easter Egg வடிவில் இணைக்கப்பட்டுள்ளது.
வைரல் மீம்
இணையத்தில் பல விடயங்கள் வைரலாகி வரும். அதில் ஊராளம் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கும். அப்படி இருக்க தற்போது கூகுளில் அதிகம் தேடப்படும் ஒன்றாக இருப்பது 6-7 இது சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.
பலரும் இது என்ன ட்ரென்டிங் என தேடி தெரிந்துகொள்கிறார்கள். ஒரு சிலர் அதை ஏற்கனவே தெரிந்து வைத்துக்கொண்டு நகைச்சுவைக்காக பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த 6-7 ஐ கூகுளில் பயனர்கள் தேடும் போது தேடல் முடிவுகள் சிறிது நேரம் நடுங்கும். இந்த அசைவு, meme-இல் உள்ள கை அசைவை பிரதிபலிக்கிறது.
இந்த அம்சம் கணணி மற்றும் மொபைல் இரண்டிலும் செயல்படுகிறது. ட்ரென்டானதற்கு காரணம் வேறொன்றும் உள்ளது.
அதாவது இது 2024-ல் பிலடெல்பியா ராப்பர் Skrilla வெளியிட்ட “Doot Doot (6 7)” பாடலிலிருந்து உருவானது. பாடலில் உள்ள “6-7” சொற்கள் தெளிவான அர்த்தம் இல்லாமல் வைரலாகிவிட்டது.
When you Google “67” it makes your entire screen do the “67” dance pic.twitter.com/twQyNxBPpn
— FearBuck (@FearedBuck) December 14, 2025
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |