61 வயதில் 47 வயது காதலியை கரம் பிடித்த நடிகர் அமீர் கான்
பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் அமீர் கான் தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துள்ளார்.
நடிகர் அமீர் கான்
பாலிவுட் சூப்பர்ஸ்டார்களில் ஒருவராக இருக்கும் அமீர் கானுக்கு தற்போது 61 வயதாகின்றது. இவர் தனது நீண்ட நாள் காதலியான கௌரி ஸ்பார்ட்டை (41) இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் செய்துள்ளார்.
இருவரும் வேறு மதத்தினைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருமண சிறப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த தம்பதியினரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அமீர் கானுக்கு இது மூன்றாவது திருமணம் ஆகும். தனது இந்த திருமணம் குறித்து அறிவிப்பை தனது மகன் முன்னிலையில் தான் வெளியிட்டிருந்தார்.
குறித்த திருமணத்தினை பலரும் விமர்சித்து வந்த நிலையில், இதற்கு சில இணையவாசிகள் சரியான பதிலடியும் கொடுத்து வருகின்றனர்.
அதாவது முதுமையோ, இளமையே வயது என்பதை காரணம் காட்டி ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையினை விமர்சிப்பது என்பது மிகவும் மோசமான சிந்தனை என்று கூறுகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |