உடல் ஆரோக்கியத்திற்கு 6 எளிய வழிகள் இதோ

By Manchu Jan 05, 2024 11:50 AM GMT
Report

உடல் ஆரோக்கியம் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். நம்மில் பலர் அதை கவனிக்க தவறி விடுகிறோம். ஒருவரது ஆரோக்கியமான வாழ்க்கை என்பது உணவு, உடற்பயிற்சியை மற்றும் சார்ந்திருப்பது அல்ல உங்களது வாழ்க்கை முறையும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமாக வாழ இதை பின்பற்றவும்

தண்ணீர்

நமது உடலானது 80% தண்ணீரால் நிறைந்துள்ளது. உடல் செயல்பாடு, கழிவுகள் வெளியேற, உடல் வெப்பத்தை சீராக்கி பல நோய்களிடமிருந்து உங்களை தடுக்க இந்த தண்ணீரானது உதவுகிறது.

விருந்தாளியாக வந்த நபர் கொளுத்தி போட்ட சம்பவம்! பணத்தை நினைத்து புலம்பும் போட்டியாளர்

விருந்தாளியாக வந்த நபர் கொளுத்தி போட்ட சம்பவம்! பணத்தை நினைத்து புலம்பும் போட்டியாளர்

ஒரு நாளைக்கு 2.5 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும். திரவ உணவுகளான சூப், ரசம், ஜூஸ், மோர், இளநீர் வாயிலாகவும் உங்களது உடம்பிற்கு தேவையான தண்ணீரானது கிடைக்கக்கூடும்.

உடல் ஆரோக்கியத்திற்கு 6 எளிய வழிகள் இதோ | 6 Tips For A Healthy Life In Tamil

காலை உணவு:

காலை உணவானது Glucose பெற உதவுகிறது. அந்த காலை உணவை தவிர்ப்பதால் பித்தப்பையில் கற்கள் உருவாகுவது முதல் சர்க்கரை நோய் வரை அனைத்தும் உண்டாகக்கூடும்.

அந்த மனுஷன் இவங்களுக்கு மட்டும் தான் சாப்பாடு போடலை... விஜயகாந்த் குறித்து கோபிநாத்

அந்த மனுஷன் இவங்களுக்கு மட்டும் தான் சாப்பாடு போடலை... விஜயகாந்த் குறித்து கோபிநாத்

அதனால் காலை உணவை ஒரு பொழுதும் தவிர்க்காமல் உட்கொள்வது அவசியம். அதுமட்டுமின்றி ஆரோக்கியாமான உணவை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

உடல் ஆரோக்கியத்திற்கு 6 எளிய வழிகள் இதோ | 6 Tips For A Healthy Life In Tamil

புகை மற்றும் மது பழக்கம்:

புற்றுநோயை தவிர்க்க மற்றும் உடல் உறுப்புகள் எதுவும் பாதிக்காமல் இருக்க புகை மற்றும் மது பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.

தியானம்:

மனதானது ஏதாவது ஒன்றை நினைத்து அழுத்தத்திலே இருக்கும். அதுமட்டுமின்றி குடும்பம், நண்பர்கள், கணவன்-மனைவி சண்டை போன்று பல வகையான பிரச்சனைகளுக்கு நடுவில் தான் அனைவரும் வாழ்கிறோம். மனதை ஒருநிலையாக வைத்திருக்க மற்றும் மன அழுத்தம் நீங்கி மன அமைதி பெற தியானத்தை செய்யவேண்டும்.

தூக்கம்:

மனித உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்றுதான் தூக்கம். நாள் முழுவதும் உழைத்த உடம்பிற்கு கட்டாயம் ஓய்வு தேவை என்பதால் குறைந்தது 7 முதல் 9 மணி நேர தடையற்ற தூக்கமானது அவசியமான ஒன்றாகும். இரவு 10 அல்லது 10.30 மணி அளவில் தூங்கி சூரியன் உதிப்பதற்கு முன் எழுவது அவசியம்.  

உடல் ஆரோக்கியத்திற்கு 6 எளிய வழிகள் இதோ | 6 Tips For A Healthy Life In Tamil

உடல் உழைப்பு:

உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா, அல்லது 50 மாடிப்படி ஏறி இறங்குதல் போன்றவற்றை செய்வதன் மூலம் உங்களது உடலானது இதய நோய் பாதிப்பிலிருந்து உங்களை பாதுகாக்க உதவுவது மட்டுமின்றி 2 சதவீத அளவிற்கு அந்த பாதிப்பை குறைக்கும்.

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US