6 அடி 7 அங்குல உயரத்தில் வீதியில் நடந்து சென்ற பெண்...வைரலாகும் வீடியோ காட்சி...
நடாலியா எனும் 6 அடி உயரம் கொண்ட பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்றதை அந்த பெண்ணே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வைரல் வீடியோ
இந்த வீடியோவில் ஜன நெருக்கடி அதிகமாகவுள்ள சாலையில் நடாலியா நடந்து செல்கிறார். உயரமாக இருப்பதால் தனக்கு ஏற்படும் வித்தியாசமான அணுபவத்தை நடாலியா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
நடந்து செல்லும் அந்த பெண்ணின் உயரத்தை பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். 6 அடி 7 அங்குலம் உயரம் உள்ள ஒரு பெண் சாலையில் நடந்து சென்றால் இப்படிதான் அனைவரும் பார்ப்பார்கள்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வரைலாகி வருகின்றது. இதை நடாலியா நீங்கள் எந்த வகை?
எல்லாரும் உங்களை பார்ப்பார்களா அல்லது நீங்கள் அடுத்தவர்களை பார்ப்பீர்களா? நான் இரண்டுமே! என பதிவிட்டு இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார் நடாலியா.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |