காயத்ரி மந்திரம் ஓதியப்படி நடந்த சிக்கலான ஆப்ரேசன் சக்சஸ்... மகிழ்ச்சியில் மருத்துவர்கள்

doctor
By Nivetha Aug 12, 2021 06:15 PM GMT
Nivetha

Nivetha

Report

ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த மருத்துவ அறுவை சிகிச்சையின் போது நோயாளி காயந்தி மந்திரம் சொல்லிக்கொண்டேயிருந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ராஜஸ்தான் மாநிலம் ச்சுரு பகுதியைச் சேர்ந்தவர் 57 வயது மூதாட்டி ராதாம்பாள் ராம்.

இவருக்கு கடந்த சில நாட்களாக மூளையில் கட்டி இருந்துள்ளது. இதனால் அவர் எபிலிப்டிக் சைசர்ஸ் என்ற வியாதியால் பாதிக்கப்பட்டார். 

இந்நிலையில் டாக்டர்கள் இவரை பரிசோதித்து இவரின் மூளையில் இருக்கும் கட்டியை அகற்ற நடவடிக்கைஎடுத்தனர். இந்நிலையில் அறுவை சிகிச்சையின் போது அவருக்கு நிரந்தரமாக பேச்சு திறக்க இழக்க வாய்ப்பிருந்தது.

அப்படி நடக்காமல் இருக்கவேண்டும் என்றால் அறுவை சிகிச்சையின் போது அவர் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் மூளையில் அறுவை சிகிச்சையின் போது பேசுவது என்பது ரிஸ்கான சிகிச்சை, குறிப்பட்ட இடத்தில் மட்டும் அன்ஸ்தீஷியா வழங்கப்பட்டு அவர்கள் நினைவில் இருக்கும் போதே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

இந்நிலையில் ராதாம்பாள் ராம் அறுவை சிகிச்சையின் போது காயத்திரி மந்திரம் சொல்லிக்கொண்டிருந்தார். இந்நிலையில் டாக்டகர்களும் அவ்வப்போது அவரிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டேயிருந்தனர்.

இறுதியாக கேவிட்ரான் அல்ட்ரா சோனிக் சர்ஜிக்கல் அஸ்பிரேட்டர் என்ற கருவி மூலம் அவரது மூளையிலிருந்த கருவி அகற்றப்பட்டது. 4 மணி நேரம் தொடர்ந்து நடந்த சிகிச்சையில் ராதாம்பாளுக்கு வெற்றிகரமாக கட்டி அகற்றப்பட்டு சிகிச்சை முடிந்தது. இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது.


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, Toronto, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US