2026 இல் தொழிலில் உச்சம் பெறும் 5 ராசிகள் - உங்க ராசியும் இருக்கா பாருங்க

Today Rasi Palan Astrology
By Pavi Dec 11, 2025 03:29 AM GMT
Report

வரும் புத்தாண்டில் 123 ராசிகளில் குறிப்பிட்ட 5 ராசிகளுக்கு தொழிலில் உச்சம் கிடைக்கப்போகின்றது எனப்படுகின்றது.

  2026 இல் தொழில் உச்சம் பெறும் ராசிகள்

2026 ஆம் ஆண்டில் பல கிரகங்களின் நிலைகள் மாற்றம் பெற உள்ளதால், புதிய வருடம் சில ராசிக்காரர்களுக்கு மிகச் சிறப்பாக இருக்கும்.

12 ராசிகளில் எந்த ராசியினர் அதிகமாக பொய் பேசுவார்கள்?

12 ராசிகளில் எந்த ராசியினர் அதிகமாக பொய் பேசுவார்கள்?

சிலருக்கு சவால்களும் இருக்கலாம். கிரகங்களின் அனுகூலமான சஞ்சாரத்தால் தொழில் மற்றும் வியாபார துறையில் 5 ராசிக்காரர்கள் பெரிய அளவில் முன்னேற்றம் காணப் போகிறார்கள்.

தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி பெற உள்ள அந்த ஐந்து ராசிகளை இந்த பதிவில் காணலாம்.

2026 இல் தொழிலில் உச்சம் பெறும் 5 ராசிகள் - உங்க ராசியும் இருக்கா பாருங்க | 5 Zodiac Signs Will Achieve Career Success In 2026

மேஷம்

  1. 2026 ஆம் ஆண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக புதிய வழிகளைத் திறக்கும் ஆண்டாக இருக்கும்.
  2. குரு பகவானின் ஆசி இருப்பதால் புதிய தொழில் முயற்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். 
  3. அலுவலகத்தில் இருப்பவர்கள், தலைமைப் பொறுப்புகளை ஏற்க வேண்டிய காலம் நெருங்கியுள்ளது. தொழில் ரீதியாக தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். கூட்டுத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
  4. கடின உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

ரிஷபம்

  1. இத்தனை ஆண்டுகளாக கடின உழைப்பை அளித்து வந்த ரிஷப ராசிக்காரர்கள் அதற்கான பலனை அறுவடை செய்யும் ஆண்டாக 2026 அமையும். முக்கிய கிரகங்கள் சாதகமான நிலையில் சஞ்சரிப்பதால் திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.
  2. ராகுவின் சஞ்சாரம் உங்களின் பிம்பத்தை உயர்த்தி மிகப்பெரும் இலக்குகளை அடையத் தூண்டும். இந்த ஆண்டு வருமானத்தில் எந்த குறையும் ஏற்படாது.
  3. எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். உங்கள் அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

சிம்மம்

  1. சிம்ம ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே தொழில் ரீதியாக நன்மைகளை அனுபவிப்பார்கள். செவ்வாய் மற்றும் குரு பகவானின் நிலை காரணமாக தொழில் மேம்படும்.
  2. சனி பகவானின் செல்வாக்கு உங்கள் கனவுகளை நிஜமாக மாற்ற உதவும். மிகப்பெரிய திட்டங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்களைத் தேடி நிர்வாகப் பொறுப்புக்கள் அல்லது தலைமைப் பொறுப்புக்கள் வரலாம்.
  3. உங்களின் தலைமைப் பண்புகள் வெளிப்படும். புதிய வருமானத்திற்கான வழிகள் உருவாகும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உங்கள் தன்னம்பிக்கையால் தொழிலில் புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள்.

துலாம்

  1. துலாம் ராசிக்கு 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதி தொழில் ரீதியாக சிறப்பான வளர்ச்சியைத் தரும். ஜூன் மாதத்திற்கு பிறகு குரு பகவானின் சஞ்சாரம் தொழிற் ஸ்தானத்தில் இருப்பதால் சிறப்பான வெற்றிகளைப் பெறுவீர்கள்.
  2. சனி பகவானின் நிலை காரணமாக உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக காத்திருந்த அங்கீகாரம், தலைமைத்துவ வாய்ப்புகள், பதவி உயர்வு ஆகியவை கிடைக்கலாம்.
  3. ஆண்டின் பிற்பகுதியில் வியாபார விரிவாக்கம், புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் கைகூடும். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு லாப ஸ்தானத்தில் கிரகங்கள் சஞ்சரிப்பதால் வருமானத்தில் திடீர் அதிகரிப்பு ஏற்படும்.

 தனுசு

  1. தனுசு ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு நிதி வளர்ச்சிக்கு ஏற்ற ஆண்டாக இருக்கும். குரு பகவானின் ஆதிக்கம் காரணமாக தொழிலில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும்.
  2. வெளிநாடுகளில் வேலை தேடுபவர்களுக்கு சாதகமான காலகட்டமாக இருக்கும். அரசுத் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கலாம். நிதி ரீதியாக ஸ்திரத்தன்மை அதிகரிக்கும்.
  3. பணியிடத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு புதிய பாதைகள் கிடைக்கும்.
  4. கூட்டுத் தொழில் செய்து வருபவர்களுக்கு நன்மை கிடைக்கும். தொழில் போட்டியாளர்கள் மற்றும் எதிரிகளை தோற்கடித்து வெற்றியைப் பெறுவீர்கள்.

குரு பெயர்ச்சியால் வரும் பொற்காலம்: 2026 தொடக்கத்தில் உங்களுக்கு வெற்றி நிச்சயம்

குரு பெயர்ச்சியால் வரும் பொற்காலம்: 2026 தொடக்கத்தில் உங்களுக்கு வெற்றி நிச்சயம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US