4 நாட்களில் குரு வக்ர நிவர்த்தி! இந்த 4 ராசிக்கும் இனி தொட்டது துலங்கும்...கோடிக்கணக்கில் பணம் தேடி வரும்!
நான்கு நாட்களில் குரு மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
குரு வக்ர நிவர்த்தியடைவதால் இந்த 4 ராசிக்காரர்களுக்கும் லாபகரமானதாக இருக்கும்.
எந்தெந்த 4 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்டமானதாக இருக்கும், யாருக்கு கோடிக்கணக்கில் பணம் தேடிவரும் என்பதை இனி பார்க்கலாம்.
ரிஷபம்
நான்கு நாட்களில் குரு மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் ரிஷப ராசியினருக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும். குருவை வழிப்பட்டு அவரின் அருளை பெற்று கொள்ளுங்கள்.
கடகம்
குரு மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைவதால் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். நல்ல பண பலன்களும் கிடைக்கும். கோடிஸ்வர யோகம் தேடி வரும். கூட்டு வணிகம் செய்பவர்கள் தங்கள் கூட்டாளியின் முழு ஆதரவைப் பெறுவார்கள்.
கன்னி
மீன ராசியில் குரு வக்ர நிவர்த்தி காலத்தில் நிறைய பணத்தை சேமிக்க முடியும். புதிய முதலீடு செய்யும் வாய்ப்புக்களும் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரம் செலவிட வாய்ப்புகள் கிடைக்கும்.
விருச்சிகம்
குரு மீன ராசியில் வக்ர நிவர்த்தி முன்னேற்றத்திற்கான நிறைய வாய்ப்புக்கள் தேடி வரும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உருவாகும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். பணம் உங்களை தேடி வரும் காலம் இது. வீண் செலுகளை குறைத்து பணத்தினை சேமித்து வைத்து கொள்ளுங்கள்.