கற்பனை செய்வதில் கைத்தேர்ந்த ராசியினர் இவர்கள் தானாம்! யார் யார்னு தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் மொத்தம் 12 ராசிகள் உள்ளன. அவற்றில் ஒவ்வொரு ராசியினருக்கும் என தனி தனி சிறப்பம்சங்கள் இருக்கும்.
அந்தவகையில் எல்லோரும் கனவு காண்கிறார்கள் ஆனால் சிலர் கனவுகளுடன் கற்பனையாகவும் படைப்பாற்றலுடனும் ஒரு புதிய உலகத்தை உருவாக்க நினைக்கிறார்கள். அவர்கள் தங்கள் நேர்மறையான அணுகுமுறை மற்றும் எண்ணங்களால் சுற்றியுள்ளவர்களை ஊக்குவிக்கிறார்கள்.
அந்தவகையில், சில ராசிகளை சேர்ந்தவர்கள் தங்கள் படைப்பாற்றலுடன் அதிக கற்பனைத்திறன் கொண்டவர்களாக இருக்கின்றனர். இப்படி கற்பனை செய்வதில் தேர்சிபெற்ற ராசியினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
இந்த ராசியை சேர்ந்தவர்கள் சுறுசுறுப்பான எண்ணம் கொண்டவர்கள். அவர்களிடம் கற்பனை ஆற்றல் அதிகமாக காணப்படுகின்றது. இவர்கள் உலகை வெவ்வேறு கோணங்களில் பார்க்க கூடியவர்களாக இருக்கின்றனர்.
சிம்மம்
இந்த ராசிக்காரர்கள் தங்கள் கற்பனையில் வியத்தகு திறமையைக் கொண்டவர்கள். அவர்கள் பெரிய கனவுகளை விரும்புகிறார்கள். இவர்களுக்கு பிடித்த வாழ்கை நிஜ வாழ்வில் கிடைக்கவில்லை என்றாலும் கற்பனை உலகில் தங்களுக்கு பிடித்த வாழ்வை வாழ்கின்றார்கள்.
தனுசு
இநத ராசியினர் சாகச நடவடிக்கைகளை அதிகம் விரும்புவர். தங்கள் கற்பனையை உலகை ஆராய்வதற்கும் அறிவை தேடுவதற்கும் அடிக்கடி பயன்படுத்துவார்கள்.
மகரம்
இந்த ராசிக்காரர்கள் உணர்ச்சிவசப்படுவார்கள். அவற்றில் கற்பனைக்கான உத்வேகம் உள்ளது. அவர்கள் பெரும்பாலும் தங்கள் படைப்பாற்றலை வளர்த்துக் கொள்வதன் மூலம் கற்பனையான சூழலை உருவாக்கிக் கொள்கின்றார்கள்.
மீனம்
இந்த ராசிக்காரர்கள் இயற்கையாகவே கனவு காண்பவர்கள். அவர்களின் கற்பனைக்கு எல்லையே இல்லை. பெரும்பாலும் ஊடகத் துறைகளில் உத்வேகம் கிடைக்கும். கலைகள் அவர்களுக்கே உரியன. கதை சொல்லுவதில் வல்லவர்களாக இருக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |