கண்களை தொழிநுட்பத்திலிருந்து காப்பாற்றும் பானங்கள்- ஐடி கம்பனிகாரர் தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக அதிகமான தொழிநுட்ப பொருட்கள் பாவனையால் சிலரின் கண்கள் பார்ப்பதற்கு சோர்வாக இருக்கும்.
இதற்கான முக்கிய காரணம் என்னவென்றால் மற்ற உறுப்புகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் யாரும் கண்களுக்கு கொடுப்பதில்லை.
மாறாக வாரத்திற்கு ஒரு முறையாவது கண்களை பாதுகாக்கும் காய்கறிகள், மருந்துகள் எடுத்து கொள்ள வேண்டும். மற்ற பாகங்களை விட கண்களை தான் அளவிற்கு அதிகமாக பாதுகாக்க வேண்டும்.
ஆனால் தொழிநுட்பம் வளர வளர கண்கள் பாதிப்படைந்து கொண்டே செல்கிறது.
சதாரண மனிதர் நாளொன்று சரியாக 3 மணித்தியாலங்கள் மாத்திரம் தான் இலத்திரனியல் திரையை பார்க்க வேண்டும் என கூறப்படுகின்றது.
ஆனால் தற்போது இருக்கும் நவீன யுக மாற்றத்தால் 10 மணி நேரங்களுக்கு மேல் போனில் அல்லது வேறு ஏதாவது சாதனங்களில் இருக்கிறோம்.
இப்படியான நேரங்களில் கண்களுக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் என்றால் என்ன செய்வது என்பதனை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |