700 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் யோகங்கள்: 12 ராசியையும் பாதித்து 3 ராசிகளுக்கு அதிஷ்டம்!
பொதுவாகவே ஜோதிடத்தின் படி ஆண்டுக்கு ஒருமுறை கிரகங்கள் மாறிக் கொண்டே தான் இருக்கும்.
இந்தக் கிரக மாற்றங்களால் அனைத்து ராசிகளும் பாதிக்கப்படும் அந்தவகையில் தற்போது 700 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் 5 மகா யோகங்கள் சில ராசிகளை பாதித்து சில ராசிகளுக்கு அதிஷ்டத்தைக் கொடுக்கிறது.
இந்த 5 மகாயாகங்களாவன புதாத்தியா யோகம், சாஷா யோகம், வாசராபதி யோகம், கஜகேசரி யோகம் மற்றும் பிரதவ்ரித்தி யோகம் என்பனவாகும். இந்த 5 யோகளுக்கும் இணைந்து 3 ராசிகளுக்கு நற்பயன்களைக் கொடுக்கிறது. இந்த 5 ராசிக்காரர்கள் இவர்கள் தான்.
ரிஷபம்
யோகங்களின் கூட்டணியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு பல மங்களகரமான பலன்கள் வந்துக் கொண்டிருக்கிறது. இந்த காலத்தில் நீங்கள் எதிர்பாராத நல்ல நிகழ்வுகள் நடக்கும், கடின உழைப்பால் அதிக பணம் வந்து சேரும், நீங்கள் நினைத்த காரியம், உங்கள் விருப்பம் என்பன நிறைவேறும். ஆன்மீகப் பயணங்கள் ஆர்வம் காட்டுவீர்கள், புதிய வேலைவாய்ப்பு, அதிக ஊதியம் என்பன கிடைக்கும்.
மரகம்
இந்த ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் எதிர்பாராத பணம் வரவு அதிகரிக்கும். நிதிப்பிரச்சினைகள் தீர்ந்து மேம்பட்டு இருக்கும். தொழில் புரிபவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் வந்து சேரும், உங்களின் பேச்சின் தாக்கம் அதிகரித்து மரியாதை அதிகரிக்கும், வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு இந்தக் காலத்தில் வெற்றிக் கிடைக்கும்.
கும்பம்
கும்பராசிக்காரர்களுக்கு இந்த பஞ்ச யோகத்தினால் இவ்வளவு காலம் தடைப்பட்ட காரியங்கள் எல்லாம் வெற்றியடையும், சிக்கலில் சிக்கிய பணப்பிரச்சினை கைக்கு வந்து சேரும். நீங்கள் போடும் திட்டங்கள் வெற்றியடையும், நிதிப்பிரச்சினை இல்லாமல் முன்னேற்றமடையும். வருமானம் உயரும். அதிக சொத்துக்கள் வாங்குவீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |