49 வயதிலும் குறையாத அழகில் ரம்பா! தாவணியுடன் வெளியிட்ட காணொளி

Rambha Tamil Cinema Viral Video Tamil TV Shows Tamil Actress
By Vinoja Apr 09, 2026 03:28 PM GMT
Report

நடிகை ரம்பா இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அசத்தல் தாவணியில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

நடிகை ரம்பா

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் ரம்பா. இவர் நடிப்பில் வெளியான ஏகப்பட்ட திரைப்படங்கள் தமிழ் சினிமாவிற்கு பாரிய திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது.

49 வயதிலும் குறையாத அழகில் ரம்பா! தாவணியுடன் வெளியிட்ட காணொளி | 49 Years Old Actress Rambha New Look Video Viral

ஆனந்த் அம்பானி பிறந்தநாளை முன்னிட்டு யானைகளுக்கு 3000kg பழ விருந்து!

ஆனந்த் அம்பானி பிறந்தநாளை முன்னிட்டு யானைகளுக்கு 3000kg பழ விருந்து!

விஜயவாடாவை பிறப்பிடமாக கொண்ட ரம்பாவின் இயற்பெயர் விஜயலட்சுமி.அழகான வசீகரிக்கும் முகத்தாலும், அவரின் தொடையழகினாலும் தத்துரூபமாக நடிப்பினாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

தெலுங்கு சினிமா மூலம் திரைத்துறையில் அறிமுகமான ரம்பா, 'உழவன்' என்னும் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார்.

49 வயதிலும் குறையாத அழகில் ரம்பா! தாவணியுடன் வெளியிட்ட காணொளி | 49 Years Old Actress Rambha New Look Video Viral

நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து சுந்தர புருஷன், செங்கோட்டை, விஜபி, அருணாச்சலம், காதலா காதலா உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவராக வலம் வந்தார்.

49 வயதிலும் குறையாத அழகில் ரம்பா! தாவணியுடன் வெளியிட்ட காணொளி | 49 Years Old Actress Rambha New Look Video Viral

இதனை தொடர்ந்து, 2010 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கை தமிழரும் தொழிலதிபருமான இந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார், திருமணத்திற்கு பின்னர் கனடாவில் செட்டிலாகிய இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

இதையெல்லாம் யாரும் பார்ததில்லை... சர்ச்சைகளுக்கு மத்தியில் த்ரிஷா வெளியிட்ட பதிவு!

இதையெல்லாம் யாரும் பார்ததில்லை... சர்ச்சைகளுக்கு மத்தியில் த்ரிஷா வெளியிட்ட பதிவு!

திருமணத்துக்கு பின் சினிமாவுக்கு முழக்கு போட்ட ரம்பா தற்போது சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகின்றார். தற்போது விஜய்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மக்களின் மனம் கவர்ந்த ஜோடி ஆர் யூ ரெடி சீசன் 3 இல் நடுவராக பங்கேற்று வருகின்றார்.

49 வயதிலும் குறையாத அழகில் ரம்பா! தாவணியுடன் வெளியிட்ட காணொளி | 49 Years Old Actress Rambha New Look Video Viral

இந்நிலையில், மூன்று குழந்தைகளுக்கு அம்மாவான பின்னரும் குறையாத அழகில் 49 வயதிலும் தாவணி அணிந்து அசத்தல் போஸ் கொடுத்து நடிகை ரம்பா தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.    

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US