47 வயதிலும் குறையாத ஜோதிகாவின் இளமை... Fitness Secret இதுதானாம்

Jyothika
By Manchu Apr 14, 2026 12:25 PM GMT
Manchu

Manchu

Report

நடிகை ஜோதிகா தனது 47 வயதிலும் ஃபிட்டாக இருப்பதற்கு காரணம் என்னென்ன உடற்பயிற்சிகள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

நடிகை ஜோதிகா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் ஜோதிகா, நடிகர் சூர்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், அவர்களின் படிப்பிற்காக தற்போது மும்பையில் ஜோதிகா இருந்து வருகின்றார்.

47 வயதிலும் குறையாத ஜோதிகாவின் இளமை... Fitness Secret இதுதானாம் | 47 Years Old Actress Jyothika Fitness Secret

குடும்பத்தைக் கவனித்துக் கொண்டு சினிமாவை விட்டு விலகிய ஜோதிகா, 36 வயதினிலே திரைப்படத்தின் மூலமாக ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார். பின்பு நல்ல கதைகளை தெரிவு செய்து நடித்து வருகின்றார்.

இவர் சமீப காலமாக உடற்பயிற்சி செய்யும் காட்சி இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.

47 வயதிலும் குறையாத ஜோதிகாவின் இளமை... Fitness Secret இதுதானாம் | 47 Years Old Actress Jyothika Fitness Secret

ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் கிரீன் டீ... யாரெல்லாம் குடிக்கக்கூடாது தெரியுமா?

ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் கிரீன் டீ... யாரெல்லாம் குடிக்கக்கூடாது தெரியுமா?

இளமைக்கு காரணம் என்ன?

நடிகை ஜோதிகா இடைப்பட்ட காலங்களில் உடல் எடை அதிகரித்து காணப்பட்ட நிலையில், தற்போது தீவிரமாக உடற்பயிற்சியில் இறங்கியுள்ளார்.

அந்தவகையில் 47 வயதாகும் அவர் தனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள என்னென்ன பயிற்சிகளை மேற்கொள்கின்றார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாக அவ்வப்போது மாடர்ன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்து வருகின்றார்.

47 வயதிலும் குறையாத ஜோதிகாவின் இளமை... Fitness Secret இதுதானாம் | 47 Years Old Actress Jyothika Fitness Secret

புத்தாண்டில் இப்படி சக்கரை பொங்கல் செய்ங்க சுவை அள்ளும் - ரெசிபி இதோ

புத்தாண்டில் இப்படி சக்கரை பொங்கல் செய்ங்க சுவை அள்ளும் - ரெசிபி இதோ

நடிகை ஜோதிகா செய்யும் உடற்பயிற்சியினைக் குறித்து விரிவாக தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

Double Heavy Rope Exercise இரண்டு கயிறுகளை மேலும், கீழும் தூக்கும் பயிற்சி ஆகும். இந்த பயிற்சியினால் கை, கால்கள் வலுவாக உள்ளதுடன், 10 நிமிடத்தில் உங்களது கை, தோல்பட்டை கொழுப்பை கரைக்குமாம்.

47 வயதிலும் குறையாத ஜோதிகாவின் இளமை... Fitness Secret இதுதானாம் | 47 Years Old Actress Jyothika Fitness Secret

V Sit இந்த உடற்பயிற்சியானது சுவற்றிற்கு எதிராக அமர்ந்து நமக்கும் பின்னே ஒரு தடுப்பை ஏற்படுத்தி அதில் இரண்டு கைகளை வைத்து, எதிரே உள்ள சுவற்றில் நமது காலை ஏற்ற வேண்டும். அப்பொழுது இடுப்பு பகுதி சுற்றிய கொழுப்புகள் கரையுமாம்.

இதுமட்டுமின்றி Wall sit Ketlebell And Leg Lifts, Kettle bell overhead, goblet squat போன்ற பயிற்சியினை மேற்கொண்டு உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW            
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US