45 வயது நபரை காதலித்து திருமணம் செய்த 25 வயது பெண்.. வலையில் சிக்கியது எப்படி? கதறிய 90ஸ் கிட்ஸ்!

married karnataka 90skids Tumkur
By Rooban Oct 20, 2021 05:16 PM GMT
Report

45 வயதுடைய முதியவரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்த இளம்பெண் இணையத்தில் தற்போது ட்ரெண்டாகி வருகிறார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள துமகூரு மாவட்டம், குனிகள் சந்தேமவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மேகனா (25). மேகனாவுக்கும் ஏற்கனவே ஒரு வாலிபருடன் கடந்த 3 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2 வருடங்களுக்கு முன்னதாக மேனகாவின் கணவர் வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார்.

45 வயது நபரை காதலித்து திருமணம் செய்த 25 வயது பெண்.. வலையில் சிக்கியது எப்படி? கதறிய 90ஸ் கிட்ஸ்! | 45 Year Old Man Married To 25 Year Old Woman

இதனால், மேகனா காவல்நிலையத்தில் புகார் அளித்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனைத்தொடர்ந்து தனிமையில் வாடிய மேகனா, சிக்கத்தானேகுப்பே கிராமத்தை சேர்ந்த சங்கரண்ணா (45) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

திருமணம் செய்துகொள்ள மேகனா விருப்பம் தெரிவிக்க, இதற்கு பேரன் பேத்தி எடுத்த முதியவரான சங்கரண்ணாவும் சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து கடண்ட்க்ஹ திங்கட்கிழமை சக்கதனகுப்பே கிராமத்தில் உள்ள கோவிலில் வைத்து இந்த வினோத காதல் ஜோடிகளின் திருமணம் எளிமையாக நடந்தது.

இவர்களின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், திருமணம் ஆகாத 90ஸ் கிட்ஸ் பலரும் கதறிய படி தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US