இன்னும் 6 நாட்களில் புதன் பெயர்ச்சி: பணத்தை கொத்தாக அள்ளும் 4 ராசிகள் உங்க ராசி இருக்கா?

Horoscope Astrology Daily Rasi Palan Tamil
By Pavi Oct 23, 2024 01:24 PM GMT
Report

 தற்போதுபுதன் பகவான் தனது சொந்த ராசியில் பயணித்து வருகிறார். ஆனால் அக்டோபர் 29 ஆம் தேதி விருச்சிக ராசி நுழைகிறரா். இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும்.

மர்மம் நிறைந்த ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க

மர்மம் நிறைந்த ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க

இவர் கிரகங்களின் இளவரசனாக திகழ்ந்து வருகிறார். புதன் பகவான் 21 நாட்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு ராசியில் இருந்தும் இடம்பெயர்வார். இவரின் பெயர்ச்சியால் அனைத்த ராசிகளிலும் புத்திசாலித்தனம், பேச்சு, தகவல் தொடர்பு, தர்க்கம், நட்பு ஆகியவற்றில் மாற்றம் ஏற்படும்.

இந்த பெயர்ச்சி காரணமாக குறிப்பிட்ட நான்கு ராசிகள் அதிஷ்டத்தை பெறப்போகின்றது. அத எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

இன்னும் 6 நாட்களில் புதன் பெயர்ச்சி: பணத்தை கொத்தாக அள்ளும் 4 ராசிகள் உங்க ராசி இருக்கா? | 4 Zodia Sings Lucky Mercury Transit Rasi Palan

மிதனம்

  • புதன் பெயர்ச்சியால் உங்களுக்கு நன்மை வந்து சேரப்போகிறது.
  • எந்த தொழில் வியாபாரிகளுக்கும் நேரம் சாதகமாக இருக்கும்.
  • புதிய கொடுக்கல் வாங்கல்கள் செய்வது உங்களுக்கு லாபத்தை அதிகரிக்கும்.
  • லக்ஷ்மி தேவியின் ஆசீர்வாதம் உங்கள் மீது எப்போதம் முக்கியமாக நீங்கள் நிதி நிலமையில் முன்னேற்றம் அடைவீர்கள்.

இன்னும் 6 நாட்களில் புதன் பெயர்ச்சி: பணத்தை கொத்தாக அள்ளும் 4 ராசிகள் உங்க ராசி இருக்கா? | 4 Zodia Sings Lucky Mercury Transit Rasi Palan

சிம்மம்

  • புதனின் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தியைத் கொடுக்கும்.
  • இந்த நேரத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் செய்யலாம்.
  • பொருளாதார நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும்.
  • இந்த கால கட்டத்தில் பயணங்கள் மெற்கொள்வீர்கள்.
  • வேலையில் இருப்பவர்கள் சிறப்பாக இருப்பீர்கள். உங்கள் வேலை பாராட்டப்படும்.

இன்னும் 6 நாட்களில் புதன் பெயர்ச்சி: பணத்தை கொத்தாக அள்ளும் 4 ராசிகள் உங்க ராசி இருக்கா? | 4 Zodia Sings Lucky Mercury Transit Rasi Palan

துலாம்

  • புதனின் பெயர்ச்சியால் துலாம் ராசியினருக்கு அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைவீர்கள்.
  • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பளம் உயர வாய்ப்புள்ளதுடன் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
  • காதல் திருமண வாழ்க்கை மெம்படும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.

இன்னும் 6 நாட்களில் புதன் பெயர்ச்சி: பணத்தை கொத்தாக அள்ளும் 4 ராசிகள் உங்க ராசி இருக்கா? | 4 Zodia Sings Lucky Mercury Transit Rasi Palan

கும்பம்

  • கும்ப ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • எந்த ஒரு வேலையும் நீண்ட காலமாக நிலுவையில் இருந்தால், அது வெற்றி பெறும்.
  • பொருளாதார நிலையை வலுப்படுத்தும் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கலாம்.
  • உத்தியோகப் பிரச்சினைகளும் தீரும்.
  • புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்கள் விரும்பிய வேலை வாய்ப்பு கிடைக்கும். 

மனைவிக்கு கனவிலும் துரோகம் நினைக்காத ஆண் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்ன்னு தெரியுமா?

மனைவிக்கு கனவிலும் துரோகம் நினைக்காத ஆண் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்ன்னு தெரியுமா?

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US