அமெரிக்கா, இந்தியாவில் இலவசமாக தங்கம் கிடைக்கும் நான்கு இடங்கள் எங்கு தெரியுமா?

United States of America India Gold World
By Pavi Sep 23, 2024 06:52 AM GMT
Pavi

Pavi

Report

 தற்போது ஒவ்வொரு நாட்டிலும் தங்கத்தின் மதிப்பு அதிகமாக காணப்படுகின்றது. இது காலத்தின் சந்தைப்படுத்தலுக்கு ஏற்ற வகையில் இதன் விலையில் மாற்றம் ஏற்படும்.

கின்னஸ் உலக சாதனையை தட்டி தூக்கிய மெகா ஸ்டார் சிரஞ்சீவி- எதுக்கு தெரியுமா?

கின்னஸ் உலக சாதனையை தட்டி தூக்கிய மெகா ஸ்டார் சிரஞ்சீவி- எதுக்கு தெரியுமா?

நாட்டில் தற்போது தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தங்கத்தின் விலை எவ்வளவு அதிகரித்தாலும் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் குறையவில்லை.

இந்த நிலையில் மதிப்புமிக்க தங்கம் இந்தியாவில் நான்கு இடத்தில் இலவசமாக கிடைக்கிறது அது எங்கெல்லாம் என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

அமெரிக்கா, இந்தியாவில் இலவசமாக தங்கம் கிடைக்கும் நான்கு இடங்கள் எங்கு தெரியுமா? | 4 Places Get Free Gold For America In India World

தங்கம்

தங்கம் பெண்கள் மற்றும் ஆண்களால் அதிகமாக விரும்பப்படுகிறது.வணிகம் அல்லது மருத்துவ செலவுகளுக்கு கடினமான சூழ்நிலைகளில் தங்கம் நமக்கு மிக உதவியாக இருக்கும்.

சிலர் முதலீட்டிற்காக தங்கத்தை வாங்குவதும் உண்டு.தங்கத்தின் மதிப்பு அதிகரித்துள்ள நிலையில் தங்கம் இலவசமாக கிடைக்கும் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் தங்கம் இலவசமாக கிடைக்கும் இடங்கள் உள்ளன.

அமெரிக்கா, இந்தியாவில் இலவசமாக தங்கம் கிடைக்கும் நான்கு இடங்கள் எங்கு தெரியுமா? | 4 Places Get Free Gold For America In India World

உலகில் தங்கம் இலவசமாக கிடைக்கும் 4 இடங்கள் உள்ளன. அவற்றில் 2 இடங்கள் இந்தியாவில் உள்ளன. மற்றது கனடாவில் உள்ள கிலோடைக்(Kilodyke) ஆற்றில் இருந்து அதிகளவு தங்கம் வெட்டி எடுக்கப்படுகிறது.

இது அங்குள்ளவர்களின் வாழ்வாதாரத்திற்கு எடுக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் உள்ள மிசோரி(Missouri) ஆற்றின் மணலில் மக்கள் தங்கத்தை தேடி எடுக்கின்றனர்.இதை வைத்து தான் இவர்கள் தங்கள் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் பெற்றுக்கொள்கின்றனர்.

இங்கு 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மொன்டானாவி ஓடை சரளைகளுக்கு இடையே தங்கம் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள இரண்டு ஆறுகளில் தங்கம் இலவசமாக கிடைக்கிறது.

அமெரிக்கா, இந்தியாவில் இலவசமாக தங்கம் கிடைக்கும் நான்கு இடங்கள் எங்கு தெரியுமா? | 4 Places Get Free Gold For America In India World

ஸ்வர்ணரேகா(Swarnarekha) என்பது தங்கத்தால் ஓடும் நதி. மக்கள் தங்கம் எடுப்பதற்காக ஆற்றில் மணல் எடுக்கிறார்கள். இதன்போது அதிலிருந்து தங்கத்தை பிரித்து எடுக்கின்றனர்.

அடுத்த இடம் கர்காரி(Karkari) ஆறு என்பது ஸ்வர்ணரேகா(Swarnarekha) நதியின் துணை நதியாகும். இந்த நதியின் மணலிலும் தங்கம் கிடைக்கிறது. மணலில் கலந்துள்ள தங்கத்தை எடுக்க மக்கள் ஆற்றில் இருந்து மணலை அள்ளுகின்றனர்.

அமெரிக்கா, இந்தியாவில் இலவசமாக தங்கம் கிடைக்கும் நான்கு இடங்கள் எங்கு தெரியுமா? | 4 Places Get Free Gold For America In India World

ஆனால், இந்த ஆறுகள் எங்கிருந்து உருவாகின்றன என்பது யாருக்கும் தெரியவில்லை. இவை மக்களின் அடிப்படையிலும் ஆராய்ச்சி மூலமாகவும் அறியப்பட்டுள்ளது.

விலங்குகளை போல ஒலி கொடுக்கும் சிறுவன்: இணையத்தை ஆக்கிரமிக்கும் காணொளி

விலங்குகளை போல ஒலி கொடுக்கும் சிறுவன்: இணையத்தை ஆக்கிரமிக்கும் காணொளி

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, ஈச்சமோட்டை

07 Mar, 2025
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Zürich, Switzerland

25 Jan, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Bremgarten, Switzerland

24 Jan, 2026
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு, Brampton, Canada

20 Jan, 2026
நன்றி நவிலல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Brampton, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, சரவணை, சுவிஸ், Switzerland

24 Feb, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, London, United Kingdom

24 Feb, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US