சனி பகவானால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள் - வெற்றிகள் குவிய இன்னும் ஒரு மாதம் தான்

Today Rasi Palan Sani Peyarchi 12 Rasi Palangal Tamil
By Pavi Feb 01, 2026 11:11 AM GMT
Report

ஜோதிடத்தில் சனி பகவானின் பெயர்ச்சிக்கு முக்கிய இடம் உண்டு. இவர் பெயர்ச்சியடைந்தால் 12 ராசிகளின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும். 

இந்த நிலையில், வரும் மார்ச் 13ஆம் தேதி மீன ராசியில் அஸ்தமனமாகி, ஏப்ரல் மாதத்தில் அந்த ராசியில் உதயமாக உள்ளார். இந்த காரணத்தால் ஜோதிடத்தில் குறிப்பிட்ட மூன்று ராசிகள் வாழ்க்கையில் இன்பம் பெறுவதாக கூறப்படுகின்றது. 

2026-ன் முதல் சூரிய கிரகணம் - மூன்று ராசிகள் இதையெல்லாம் இழக்க நேரிடும்

2026-ன் முதல் சூரிய கிரகணம் - மூன்று ராசிகள் இதையெல்லாம் இழக்க நேரிடும்

மீன ராசியில் சனி பகவான் உதயமாக இருப்பதால் இந்த ராசிகள் நிதி மற்றும் அவர்களுடைய கஷ்ட காலங்களில் இருந்து விடுபட்டு நல்ல வாழ்க்கை வாழ காத்து கொண்டு இருக்கின்றனர். 

எனவே ஜோதிடத்தில் குறிப்பிட்ட அந்த மூன்று ராசிகள் யார் எனவும் அவர்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் உண்டாகப்போகிறது என்பதை பதிவில் பார்க்கலாம். 

சனி பகவானால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள் - வெற்றிகள் குவிய இன்னும் ஒரு மாதம் தான் | 3 Zodiac Signs That Will Get Luck From Lord Saturn

சனிப்பெயர்ச்சி

ரிஷபம்

  • சனி பகவான் மீன ராசியில் உதயமாவது ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும்.
  • சனியின் பார்வை ரிஷப ராசியின் லாப வீட்டில் விழுகிறது.
  • இதனால் நிதி ரீதியான முன்னேற்றத்தை பெற இருக்கின்றனர்.
  • நிதி நிலமையில் முன்னோக்கி செல்வார்கள். 

மிதுனம்

  • சனி பகவானின் உதயம் மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும். 
  • இவரின் பார்வை மிதுன ராசியின் தொழில் ஸ்தானத்தில் விழுவதால், தொழில் சார்ந்த விஷயங்களில் அதிர்ஷ்டம் பெறுவார்கள். 
  • கடின உழைப்பு நல்ல பலன் கிடைக்கும்.
  • கல்வியில் போட்டி தேர்வவுகள் இருந்தால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். 

மகரம்

  • மீன ராசியில் சனி பகவான் உதயமாவது, மகர ராசிக்காரர்களுக்கு ஒரு சிறந்த காலத்தை வழங்க இருக்கிறது.
  • இந்த காலகட்டத்தில் புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. குடும்பத்தாரின் ஆதரவு கிடைக்கும்.
  • மேலும், உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.    
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US