சாப்பிடுவதற்கே பிறப்பெடுத்த டாப் 3 ராசிகள்... இவர்களுக்கு சோறு தான் முக்கியம்!

Horoscope Astrology Hinduism
By Vinoja Apr 02, 2026 12:36 PM GMT
Report

பொதுவாகவே பசி வந்தால் பத்தும் பறந்துவிடும் என்று சொல்லுவார்கள். அந்தளவுக்கு எல்லா உயிர்களுக்குமே உணவு இன்றியமையாதது.

மனிதர்களை பொருத்தமட்டில் சாப்பாடு என்பது வெறும் பசிக்கான தீர்வாக மாத்திரமன்றி சுவை மற்றும் அந்தஸ்து சார்ந்த விடயமதகவும் பார்க்கப்படுகின்றது.

சாப்பிடுவதற்கே பிறப்பெடுத்த டாப் 3 ராசிகள்... இவர்களுக்கு சோறு தான் முக்கியம்! | 3 Zodiac Signs Are Ultimate Foodies Live To Eat

விதவிதமாக சமைத்து சாப்பிடுவது என்றால் யாருக்கு தான் பிடிக்காது. ஆனால் ஜோதிட கணிப்பின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் சாப்பிடுவதற்காகவே வாழும் குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.

அப்படி பிறப்பிலேயே உணவின் மீது அதீத ஈடுபாடு கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

சாப்பிடுவதற்கே பிறப்பெடுத்த டாப் 3 ராசிகள்... இவர்களுக்கு சோறு தான் முக்கியம்! | 3 Zodiac Signs Are Ultimate Foodies Live To Eat

மீன ராசியில் உதயமாகும் சனி பகவான்: இந்த 4 ராசிகளுக்கு இனி ராஜ வாழ்க்கை தான்!

மீன ராசியில் உதயமாகும் சனி பகவான்: இந்த 4 ராசிகளுக்கு இனி ராஜ வாழ்க்கை தான்!

உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக திகழும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த ரிஷப ராசியினர் அதீத சுவையுணர்வு மற்றும் கலைத்தன்மை கொண்டர்களாக இருப்பார்கள்.

இவர்கள் உணவு விடயத்திலும் சிறந்ததை மாத்திரமே விரும்புவார்கள். உணவின் அளவை விடவும் தரத்திற்கு அதிக முக்கியத்தும் கொடுப்பார்கள். 

எந்த விடயத்திலும் டாப்பில் இருக்க வேண்டும் என்ற இவர்களின் எண்ணம் உணவு விடயத்திலும் இவர்கள் அதிக சுவையையும் அழகையும் எதிர்பார்ப்பற்கு முக்கிய காரணமாக இருக்கும். 

தனுசு

சாப்பிடுவதற்கே பிறப்பெடுத்த டாப் 3 ராசிகள்... இவர்களுக்கு சோறு தான் முக்கியம்! | 3 Zodiac Signs Are Ultimate Foodies Live To Eat

தனுசு ராசிகாரர்கள் பிறப்பிலேயே சாகசத்துக்கும் இயல்புக்கும், சுதந்திர குணத்துக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இயற்கை மீது அதிக பிரியம் கொண்ட ராசியினராக அறிப்படும் இவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்பதிலும், வேறுப்பட்ட கலாசாரத்தின் உணவுகளை சுவைப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

இவர்கள் உணவு விடயத்தில் சற்று விட்டுக்கொடுக்காத குணம்கொண்டவர்களாக இருப்பார்கள். பிடித்த உணவை வாங்குவதற்கு எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிக்க தயாராக இருப்பார்கள். 

கடகம்

சாப்பிடுவதற்கே பிறப்பெடுத்த டாப் 3 ராசிகள்... இவர்களுக்கு சோறு தான் முக்கியம்! | 3 Zodiac Signs Are Ultimate Foodies Live To Eat

கேந்திர யோகம்: ஏப்ரலில் பணமழை இந்த ராசிகளுக்கு தான்

கேந்திர யோகம்: ஏப்ரலில் பணமழை இந்த ராசிகளுக்கு தான்

கடக ராசியில் பிறந்தவர்களும் சுக்கிரனால் ஆளப்படுவதால் அதிக இரக்க குணம் கொண்டவர்களாகவும் சொகுசு வாழ்க்கையை விரும்புபவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் தாங்கள் சாப்பிடுவதுடன் நிறுத்திக்கொள்ளாமல், நண்பர்கள் , சக ஊழியர்கள் என அனைவரையும் சாப்பிட வைத்து அழகு பார்க்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் சுவையான உணவை சாப்பிடுவதுடன் மாத்திரமன்றி தயாரிப்பதிலும் கில்லாடிகளாக இருப்பார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  



மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US